Category Archives: மனசெல்லாம்

மனசெல்லாம் – Manasellam (2003)

கையில் தீபம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சாதனா சர்கம்இளையராஜாமனசெல்லாம்

Kaiyil Deepam Song Lyrics in Tamil


குழு : சர்வேஸ்வரி ஷாந்தாஹாரி ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி…
ஜகதீஸ்வரி சிதேஸ்வரி ஸ்ரீ பக்த பவ சம்ஹாரி…

குழு : உலகெல்லாம் உன் உலகம்…
உயிரெல்லாம் உன் உயிரே…
மனசெல்லாம் மனசெல்லாம் நீதானம்மா…

குழு : சர்வேஸ்வரி ஷாந்தாஹாரி ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி…
ஜகதீஸ்வரி சிதேஸ்வரி ஸ்ரீ பக்த பவ சம்ஹாரி…

BGM

பெண் : கையில் தீபம் ஏந்தி வந்தோம்…
இங்கே நல்ல நாளிலே…
உள்ளம் குழந்தை ஆகிபோனோம்…
உந்தன் அன்பு ஒளியிலே…

BGM

பெண் : கையில் தீபம் ஏந்தி வந்தோம்…
இங்கே நல்ல நாளிலே…
உள்ளம் குழந்தை ஆகிபோனோம்…
உந்தன் அன்பு ஒளியிலே…

BGM

பெண் : கோயில் மணியோசை கேட்கின்றதே…
நெஞ்சில் புது ராகம் பிறக்கின்றதே…

பெண் : கையில் தீபம் ஏந்தி வந்தோம்…
இங்கே நல்ல நாளிலே…
உள்ளம் குழந்தை ஆகிபோனோம்…
உந்தன் அன்பு ஒளியிலே…

பெண் : கையில் தீபம் ஏந்தி வந்தோம்…
இங்கே நல்ல நாளிலே…
உள்ளம் குழந்தை ஆகிபோனோம்…
உந்தன் அன்பு ஒளியிலே…

BGM

பெண் : எந்நாளும் புதிதாக தெரிகின்ற நீ…
தோன்றிய காலம் எதுவோ…
சொன்னாலும் விளங்காது பொருளான நீ…
சுகம் தரும் கோலம் என்னவோ… ஓ…

பெண் : மலர் அலங்காரம் விளக்கு அலங்காரம்…
மலர்ந்திடு உன்னை தொழுதோம்…
சந்தன காப்பு சரமணி கோர்த்து…
சங்கு அலங்காரம் தொடுத்தோம்…
வரம் கேட்காமல் வழங்கிடுவாய்…

குழு : கையில் தீபம் ஏந்தி வந்தோம்…
இங்கே நல்ல நாளிலே…
உள்ளம் குழந்தை ஆகிபோனோம்…
உந்தன் அன்பு ஒளியிலே…

பெண் : கையில் தீபம் ஏந்தி வந்தோம்…
இங்கே நல்ல நாளிலே…
உள்ளம் குழந்தை ஆகிபோனோம்…
உந்தன் அன்பு ஒளியிலே…

குழு : கோயில் மணியோசை கேட்கின்றதே…
நெஞ்சில் புது ராகம் பிறக்கின்றதே…

பெண் : கையில் தீபம் ஏந்தி வந்தோம்…
இங்கே நல்ல நாளிலே…
உள்ளம் குழந்தை ஆகிபோனோம்…
உந்தன் அன்பு ஒளியிலே…

குழு : கையில் தீபம் ஏந்தி வந்தோம்…
இங்கே நல்ல நாளிலே…
உள்ளம் குழந்தை ஆகிபோனோம்…
உந்தன் அன்பு ஒளியிலே…


Notes : Kaiyil Deepam Song Lyrics in Tamil. This Song from Manasellam (2003). Song Lyrics penned by Na. MuthuKumar. கையில் தீபம் பாடல் வரிகள்.


Nee Thoongum Nearathil Song Lyrics in Tamil

நீ தூங்கும் நேரத்தில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன்இளையராஜாமனசெல்லாம்

Nee Thoongum Nearathil Song Lyrics in Tamil


ஆண் : நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது…

BGM

ஆண் : நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது…
கண்மணியே ஹோ கண்மணியே…
கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும் நீ வேண்டும்…
என் உயிரே ஹோ என் உயிரே…

ஆண் : பூ ஒன்று உன் மீது விழுந்தாலும் தாங்காது…
என் நெஞ்சம் புண்ணாய் போகுமே… ஓஓ…

ஆண் : நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது…
கண்மணியே ஹோ கண்மணியே…

ஆண் : ஆரிரோ ஆராரோ ஆரிரோ…
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ…

ஆண் : மடி மீது நீ இருந்தால்…
சொர்க்கங்கள் உண்மை என்று ஆகாதோ…
நொடி நேரம் பிரிந்தாலும்…
காலங்களும் நின்று போகாதோ…

ஆண் : ஒரு மூச்சில் இரு தேகம்…
வாழ்வது நாம் அன்றி வேராரோ…
நம் காதல் வெள்ளத்தில் நடுவே நாம் இருந்தாலும்…
என் நெஞ்சம் தாகம் கொல்லுதே… ஓஹோ …

ஆண் : நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது…
கண்மணியே ஹோ கண்மணியே…
கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும் நீ வேண்டும்…
என் உயிரே ஹோ என் உயிரே…

BGM

ஆண் : கண்ணோடும் நெஞ்சோடும்…
உயிரால் உன்னை மூடி கொண்டேனே…
கனவோடும் நினைவோடும்…
நீங்காமல் உன்னருகில் வாழ்ந்தேனே…

ஆண் : மதி பறிக்கும் மதி முகமே…
உன் ஒலி அலை தன்னில் நானிருப்பேன்…
எங்கே நீ சென்றாலும் அங்கே நான் வருவேனே…
மனசெல்லாம் நீதான் நீதானே… ஓஹோ…

ஆண் : நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது…
கண்மணியே ஹோ கண்மணியே…

ஆண் : பூ ஒன்று உன் மீது விழுந்தாலும் தாங்காது…
என் நெஞ்சம் புண்ணாய் போகுமே…

ஆண் : நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது…
கண்மணியே ஹோ கண்மணியே…
கண்மணியே ஹோ கண்மணியே…
என் உயிரே ஹோ என் உயிரே…


Notes : Nee Thoongum Nearathil Song Lyrics in Tamil. This Song from Manasellam (2003). Song Lyrics penned by Pazhani Bharathi. நீ தூங்கும் நேரத்தில் பாடல் வரிகள்.