Category Archives: இந்து

இந்து – Indhu (1994)

ஏ குட்டி முன்னால

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிதேவாஇந்து

Hey Kutty Munnala Song Lyrics in Tamil


ஆண் : டாபக்கா டூபக்கா மேகடா மூகடா…
நம்பி நம்பி பி.ஏஎம்.பி.ஏ…

குழு : டேய் காய் காய் பாரு…
பல்லோடு பஸ்ஸோடு மாங்கோடு நக்கோடு…
ஓங் கா அலுமினியா தாம் பூம் புழுங்கினியா…

ஆண் : ஏ குட்டி முன்னால நீ பின்னால நான் வந்தால…

BGM

ஆண் : ஏதோ எம்மனசுதான் படப்படங்குது உன்னால…

ஆண் : ஏ குட்டி முன்னால நீ பின்னால நான் வந்தால…
ஏதோ எம்மனசுதான் படப்படங்குது உன்னால…
டீ ரொட்டி என்னோட நீ இல்லாம நான் துன்னால…
ஏனோ என் வவுருதான் கடபுடங்குது தன்னால…
பெண் : ஏ… தொப்ப…

குழு : அஸ்தா பிஸ்தா தாருமாறா…
தஸ்தா புஸ்தா பாகுங்கனா…
ஓங்கா அலுமினியா தாம் தூம் அலுகினியா…

ஆண் : மை டியர் மைனா உங்க நைனா கிட்ட சொல்லாத…
பண்ணாத ரவுசுதான் பள பளங்குது ப்ளைசுதான்…
பண்ணாத ரவுசுதான் பள பளங்குது ப்ளைசுதான்…

குழு : ஏ குட்டி முன்னால நீ பின்னால தான் வந்தால…
ஏதோ என் மனசு தான் பட படங்குது உன்னால…
ஆண் : ஏய்… தொப்ப…

BGM

ஆண் : ஹேய் குமரிப்பொண்ணு கொழாப்புட்டு…
கன்னம் ரெண்டும் கமர்க்கட்டு…
பெண் : ஹேய்ய்ய்…

ஆண் : மச்சி உன் அழக கண்டு…
மயங்குதடி பொள்ளாச்சிதான்…

பெண் : எதுக்கு இங்க டபாய்க்கிற…
எங்கிட்ட நீ சதாய்க்கிற…
சின்ன குட்டி செவத்த குட்டி…
சிக்குமானு வெடாய்க்கிற…

ஆண் : வெண்ணையின்னா வெண்ணை இது…
ஊத்துக்குளி வெண்ணை இது டோய்…
இது ஒரச ஒரச உருகுதுடா டோய்…

பெண் : ஹேய் மச்சான் இங்க வுடாத நீ டூப்பு டூப்பு…
நான் ஆனை மலை பச்சைக்கிளிதான் டாப்பு டாப்பு…

ஆண் : ஹேய் ஆத்தா எம்மனசை நீ கடையுறியே மத்தால…
குழு : டீ ரொட்டி என்னோட நீ இல்லாம நான் துன்னால…
ஏதோ என் வவுருதான் கடபுடங்குது தன்னால…

ஆண் : ஏ குட்டி முன்னால நீ பின்னால நான் வந்தால…
அய்யோ ஏதோ எம்மனசுதான் படப்படங்குது உன்னால…

BGM

குழு: டியாலோ டியாலோ டிங்கிரி டியா டியாலோ…
டியாலோ டியாலோ டிங்கிரி டியா டியாலோ…

BGM

ஆண் : உரலு ஒன்னு அங்க இருக்கு…
உலக்க ஒன்னு இங்க இருக்கு…
பெண் : ஹ்ம்ம்கூம்…

ஆண் : நெல்லு குத்தும் நேரம் எது…
சொல்லுடி என் சித்திரமே…

பெண் : பல்லு குத்தும் பவுசு இல்லை…
பாவம் நீதான் விடல பையன்…
நெல்லு குத்த இடம் கொடுத்தா…
மாட்டிக்குவ ஒரலுக்குள்ளே…

ஆண் : கட்டையின்னா கட்ட இது…
கடஞ்செடுத்த நாட்டு கட்ட டோய்…
இவ அலுக்கி குலுக்கி அசத்திப்புட்டா டோய்…

பெண் : ஹோய் ஓட்டமாத்தான் ஒதுங்கி நில்லு தூரம் தூரம்…
ஸ்ஸ்ஸ்… நாங்கடிச்சா பச்ச மொளகா காரம் காரம்

ஆண் : ஹேய் பாத்தா உன் சொகுசுதான்…
விசிலடிக்குது மனசுதான்…

BGM

ஆண்: ஏதோ என் மனசுதான் படப்படங்குது உன்னால…
குழு : டீ ரொட்டி என்னோட நீ இல்லாம நான் தின்னால…
ஏதோ என் வவுருதான் கடபுடங்குது தன்னால…

பெண் : டியாலங்கடி டியாலங்கடி டியாலங்கடி ட்ரியாலோ…
ஆண்: ஹா…
பெண் : டியாலோ டியாலோ டியாலங்கடி டியாலோ…

குழு : மை டியர் மைனா உங்க நைனா கிட்ட சொல்லாத…
ஆண் : ஹஹ ஹா…
குழு : பண்னாத ரவுசுதான் பல பலங்குது ப்ளைசுதான்…

பெண் : டியாலங்கடி டியாலங்கடி டியாலங்கடி ட்ரியாலோ…
டியாலோ டியாலோ டியாலங்கடி டியாலோ…


Notes : Hey Kutty Munnala Song Lyrics in Tamil. This Song from Indhu (1994). Song Lyrics penned by Vaali. ஏ குட்டி முன்னால பாடல் வரிகள்.


எப்படி எப்படி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிதேவாஇந்து

Eppadi Eppadi Song Lyrics in Tamil


ஆண் : எப்படி எப்படி…
குழு : சமைஞ்சது எப்படி…
எப்படி எப்படி…
சமைஞ்சது எப்படி…

BGM

பெண் : சக்கரைவள்ளி கிழங்கு மாமா…
சமைஞ்சது இப்படி…
சக்கரைவள்ளி கிழங்கு மாமா…
சமைஞ்சது இப்படி…

பெண் : முந்தாநாளு வானம் மாமோய்…
தூறல் போடும் நேரம்…
ஊதாப்பூவு போல பூத்து உக்காந்தேனே ஓரம்…

குழு : அது எப்படி எப்படி…
பெண் : ஹேங்…
குழு : சமைஞ்சது எப்படி…

பெண் : ஹாஹா… சக்கரைவள்ளி கிழங்கு மாமா…
சமைஞ்சது இப்படி…

BGM

ஆண் : சந்தையிலே சுத்துறயே எதுக்கு…
பெண் : நீயும் ஜொல்லு விட்டு பார்த்திடனும் அதுக்காக…

ஆண் : சில்லறையை கேட்குறயே எதுக்கு…
பெண் : கடன் சொல்லி விட்டு போய்விடுவே அதுக்காக…

ஆண் : என்னாட்டமா ஏழைக்கெல்லாம்…
ரேட்டு ரொம்ப ஜாஸ்திதான்…
பெண் : அஹங்…
ஆண் : எல்லாத்தையும் இங்கேவுட்டா…
சோறு தண்ணி நாஸ்திதான்…

பெண் : அட வெட்டியாக என்ன பேச்சு…
விலை வாசி ஏறிப்போச்சு…
நானும்தானே வாழனும்…

ஆண் : பக்கம் வந்த மாமா…
இதுக்கு பேரம் பேசலாமா…
பாக்கு பாய போட்டு…
படிப்பேன் பயாஸ்கோப்பு பாட்டு…

குழு : எப்படி எப்படி சமைஞ்சது எப்படி…
பெண் : அப்படி அப்படி சமைஞ்சது அப்படி…

BGM

ஆண் : சப்பரம் போல ஆடுறயே எதுக்கு…
பெண் : நித்தம் சாமி வந்து ஏறிடனும் அதுக்காக…

ஆண் : தொப்புளத்தான் காட்டுறயே எதுக்கு…
பெண் : மாமன் பம்பரம்தான் விட்டுடனும் அதுக்காக…

ஆண் : சும்மானாச்சும் பார்க்கும் போது…
சூட்ட நீயும் ஏத்துற…
பெண் : ஆஆ…

ஆண் : சராயத்த கண்ணுல வச்சு…
ஆளு மேல ஊத்துற…

பெண் : அடகாய்ஞ்ச மாடு கம்புலதான்…
பாய்ஞ்சது போல் தெம்புலதான்…
நீயும் மேய பார்க்குற…

பெண் : மூட்ட தூக்கும் மாமோய்…
ஆண் : ஹோய்…
பெண் : அழகு மானத் தூக்கலாமா…

பெண் : ஹேய்… மாமன் வீரம் என்ன…
அதத் தான் நானும் பார்க்கலாமா…
சங்கதி எல்லாம் தெரிஞ்சும்…
நீயேன் சொதப்புற இப்படி…

பெண் : சொர்க்க வாசல் கதவு…
உனக்கு கிட்டதானே இருக்கு…
ஆண் : போடோய்…

பெண் : உள்ளே வந்து பாரு…
கிடைக்கும் தேவைப் பட்ட சரக்கு…
ஆண் : ஐய்யோ… ஐய்யயோ…

பெண் : எப்படி எப்படி… அஹா ஹா…
குழு : அது அப்படி அப்படி…

பெண் : ஹேய்… எப்படி எப்படி…
குழு : அது அப்படி அப்படி…
ஆண் : அப்படி… ஹேய்…


Notes : Eppadi Eppadi Song Lyrics in Tamil. This Song from Indhu (1994). Song Lyrics penned by Vaali. எப்படி எப்படி பாடல் வரிகள்.