Category Archives: மூன்று முகம்

மூன்று முகம் – Moondru Mugam (1982)

டிஸ்கோ ராமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்சங்கர் கணேஷ்மூன்று முகம்

Disco Rama Disco Krishna Song Lyrics in Tamil

BGM

ஆண் : தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்…
சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்…
துறவறம் என்ன சுகம் தரும் என்றும்…
பெண்ணோடு கொஞ்சுங்கள் உண்டாகும் பேரின்பம்…

குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா…
ஆண் : தீவானா…
குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா…

பெண் : தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்…

ஆண் : இகம் பரம் சுகமாகலாம்…
இதழ் தரும் இனிய மதுவில்…
ஜபம் தபம் இனியேதடி…
மனம் தினம் உனது மடியில்…

பெண் : இதை விடவா இன்பலோகம்…
இதுவல்லவா ராஜ யோகம்…
இதை விடவா இன்பலோகம்…
இதுவல்லவா ராஜ யோகம்…
உற்சாகம் உல்லாசம் உண்டாகும் பெண்ணாலேதான்…

ஆண் : தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்…
சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்…

குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா…
ஆண் : தீவானா…
குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா…

BGM

பெண் : தளர் நடை தடுமாறுதே…
தளிர் இடை தழுவ தழுவ…
தணல் சுடும் நிலையானதே…
விரல் நகம் பதிய பதிய…

ஆண் : மனநிலையை மாற்றி வைத்தாய்…
புதுக்கனலை ஏற்றி வைத்தாய்…
மனநிலையை மாற்றி வைத்தாய்…
புதுக்கனலை ஏற்றி வைத்தாய்…
தொட்டாலும் பட்டாலும் மின்சாரம் பாய்கின்றதே…

பெண் : தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்…
குழு : லலலலலலல…
ஆண் : சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்…
குழு : லலலலலலல…

பெண் : துறவறம் என்ன சுகம் தரும் என்றும்…
ஆண் : பெண்ணோடு கொஞ்சுங்கள் உண்டாகும் பேரின்பம்…
கம்மான்…

குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா…
ஆண் : தீவானா…
குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா…
ஆண் : தீவானா…

குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா…
ஆண் : தீவானா…
குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா…

BGM

Notes : Disco Rama Disco Krishna Song Lyrics in Tamil. This Song from Moondru Mugam (1982). Song Lyrics penned by Vairamuthu. டிஸ்கோ ராமா பாடல் வரிகள்.