Category Archives: நானும் ஒரு தொழிலாளி

ஆயிரத்தில் நீ ஒருத்தன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஇளையராஜாநானும் ஒரு தொழிலாளி

Aayirathil Nee Oruthan Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன்…
ஆணழகன் வேறொருத்தன்…
நானும் பாத்ததில்லை…
எந்த நாளும் கேட்டதில்லை…

பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன்…
ஆணழகன் வேறொருத்தன்…
நானும் பாத்ததில்லை…
எந்த நாளும் கேட்டதில்லை…

பெண் : எனக்கொரு மாப்பிள்ளை உன்னாட்டம்…
கிடைக்கணும் வாழ்விலே…

பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன்…

பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன்…
ஆணழகன் வேறொருத்தன்…
நானும் பாத்ததில்லை…
எந்த நாளும் கேட்டதில்லை…

BGM

பெண் : வஞ்சிக்கோட்டை ஆள வந்த…
செஞ்சிக் கோட்டை வீரன் இந்த ராஜாவோ…
தாக்கும் போது மின்னல் நீ…
தாக்கும் போது தென்றல் நீ…

பெண் : அம்மாடி சும்மா நீ நின்றால் கூட…
மேனி வண்ணம் நெஞ்சில் ஊஞ்சல் ஆடாதா…

பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன்…

பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன்…
ஆணழகன் வேறொருத்தன்…
நானும் பாத்ததில்லை…
எந்த நாளும் கேட்டதில்லை…

BGM

பெண் : ஜல்லிக்கட்டு காளை என்று…
துள்ளி பாயும் ஆளக் கண்டு அம்மம்மா…
மாமன் மச்சான் முறை என்று…
மனதில் எண்ணும் குறை உண்டு…

பெண் : ராஜாவும் ராசாத்தி எங்கே இந்த ஊரில்…
என்று காதில் சொல்லக் கூடாதோ…

பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன்…

பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன்…
ஆணழகன் வேறொருத்தன்…
நானும் பாத்ததில்லை…
எந்த நாளும் கேட்டதில்லை…

பெண் : எனக்கொரு மாப்பிள்ளை…
உன்னாட்டம் கிடைக்கணும் வாழ்விலே…

பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன்…
ஆணழகன் வேறொருத்தன்…
நானும் பாத்ததில்லை…
எந்த நாளும் கேட்டதில்லை…


Notes : Aayirathil Nee Oruthan Song Lyrics in Tamil. This Song from Naanum Oru Thozhilali (1986). Song Lyrics penned by Vaali. ஆயிரத்தில் நீ ஒருத்தன் பாடல் வரிகள்.


Naan Pooveduthu Song Lyrics in Tamil

நான் பூவெடுத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாநானும் ஒரு தொழிலாளி

Naan Pooveduthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : நான் பூவெடுத்து வைக்கணும் பின்னால…
அத வைக்கிறப்போ சொக்கணும் தன்னால…

ஆண் : உன் மச்சான் மச்சான்…
தேன் மல்லிய வைச்சான்…
உன் மச்சான் மச்சான் மல்லிய வைச்சான்…
வைச்சத்திலே என்னடி உண்டாச்சு…

ஆண் : நான் பூவெடுத்து…
நான் பூவெடுத்து வைக்கணும் பின்னால…
அத வைக்கிறப்போ சொக்கணும் தன்னால…

BGM

ஆண் : அத்தமவன் சொன்னத ஒத்துக்கணும்…
பெண் : சரிதான் சரிதான்…
ஆண் : அத்தனையும் நித்தமும் கத்துக்கணும்…
பெண் : சுகம்தான் சுகம்தான்…

ஆண் : அத்தமவன் சொன்னத ஒத்துக்கணும்…
பெண் : சரிதான் சரிதான்…
ஆண் : அத்தனையும் நித்தமும் கத்துக்கணும்…
பெண் : சுகம்தான் சுகம்தான்…

ஆண் : தென்பழநி சந்தனம்தான்…
இங்கு ஒரு பெண்ணாச்சா…

பெண் : என்னென்னவோ எண்ணம்தான்…
என்னக் கண்டு உண்டாச்சா…

ஆண் : ஒம் முந்தானைய இழுகட்டுமா…
பெண் : சும்மா இரு…
ஆண் : ஒரு முத்தாரத்த பதிக்கட்டுமா…
பெண் : கொஞ்சம் பொறு…
ஆண் : அடி பூவே பொன்னே கண்ணே…
இங்கே வா… ஹேய்…

பெண் : நீ பூவெடுத்து வைக்கணும் பின்னால… ஹா…
ஆண் : அத வைக்கிறப்போ சொக்கணும் தன்னால… ஹா…

BGM

பெண் : பத்து விரல் பட்டதும் தொட்டதும்தான்…
ஆண் : சுடுதா சுடுதா…
பெண் : ஆசையோடு அச்சமும் வெட்கமும்தான்…
ஆண் : வருதா வருதா…

பெண் : பத்து விரல் பட்டதும் தொட்டதும்தான்…
ஆண் : சுடுதா சுடுதா…
பெண் : ஆசையோடு அச்சமும் வெட்கமும்தான்…
ஆண் : வருதா வருதா…

பெண் : தென்னங்கிளை தென்றலைத்தான்…
பின்னுறது அங்கேதான்…

ஆண் : செவ்விளனி சேலக்கட்டி…
மின்னுறது இங்கேதான்…

பெண் : ரெண்டு கண்ணால நீ அளக்கிறது…
ஆண் : உன் மேனிதான்…
பெண் : என்னை கண்டாலுமே கொதிக்கிறது…
ஆண் : என் மேனிதான்…
பெண் : அட மச்சான் வச்ச கண்ணு இங்கேதான்…

பெண் : நீ பூவெடுத்து வைக்கணும் பின்னால…
அத வைக்கிறப்போ சொக்கணும் தன்னால…
ஏ மச்சான் மச்சான்…
ஆண் : ஹா…

பெண் : தேன் மல்லிய வைச்சான்…
ஆண் : ம்ம்ம்…

பெண் : என் மச்சான் மச்சான் மல்லிய வைச்சான்…
வைச்சதிலே என்னமோ உண்டாச்சு…

ஆண் : நான் பூ எடுத்து…
பெண் : நீ பூவெடுத்து வைக்கணும் பின்னால…
ஆண் : அத வைக்கிறப்போ சொக்கணும் தன்னால…


Notes : Naan Pooveduthu Song Lyrics in Tamil. This Song from Naanum Oru Thozhilali (1986). Song Lyrics penned by Vaali. நான் பூவெடுத்து பாடல் வரிகள்.