போதை தேவத

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விஷ்வாவிஷ்வாவிஷ்வாசரிகம ஒரிஜினல்ஸ்

Bodha Dhevadha Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஃபையர் ஆன பொண்ணு ஒன்னு கண்ணு தானா தேடுது…
கத்தால கண்ணு அவளுக்கு அழகு இன்னும் கூடுது…
ஃபையர் ஆன பொண்ணு ஒன்னு கண்ணு தானா தேடுது…
கத்தால கண்ணு அவளுக்கு அழகு இன்னும் கூடுது…

ஆண் : அன்பா இருப்பா அழகா அறிவா…
என்னை நல்லா பார்த்துப்பா…
பண்பா இருப்பா பாசமா பணிவா…
என் காதல் ஏத்துப்பா…

ஆண் : அவ போதை தேவத லூசு ஆகாத…
ஒன்னும் பெருசா இல்லைடா…
அவ பியூட்டி மனசில இல்ல ஆனா கூட…
உனக்கு தொல்லைடா…

ஆண் : அவ போதை தேவத லூசு ஆகாத…
ஒன்னும் பெருசா இல்லைடா…
அவ பியூட்டி மனசில இல்ல ஆனா கூட…
உனக்கு தொல்லைடா…

—BGM—

ஆண் : குயில் கூவும் சத்தம் கேட்டுனேகிது…
எங்கன்னு கேட்டா உன் பேச்சா…
ரோஜா மல்லி வாசம் காத்துலதான்…
எங்கன்னு பார்த்தா உன் சென்ட்டா…

ஆண் : என்னை ஏன்மா இப்படி பண்ணுற…
உன்னால மயங்குற பாவம்ல…
சட்டு புட்டு இங்க வரலாம்ல…
கேட்டோனா தாயேன் காதல…

—BGM—

ஆண் : அவ போதை தேவத லூசு ஆகாத…
ஒன்னும் பெருசா இல்லைடா…
அவ பியூட்டி மனசில இல்ல ஆனா கூட…
உனக்கு தொல்லைடா…

—BGM—


Notes : Bodha Dhevadha Song Lyrics in Tamil. This Song from Saregama Originals (2021). Song Lyrics penned by Vshvaa. போதை தேவத பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading