டூ டூ டூ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்அனிருத் ரவிசந்தர், சுனிதி சவுகான் & சஞ்சனா கல்மஞ்சேஅனிருத் ரவிசந்தர்காத்து வாக்குல ரெண்டு காதல்

Two Two Two Song Lyrics in Tamil


BGM

பெண் : டூ டூ டூன்னு புட்டு ஹார்ட்டவிட்டு குடுக்க…
ஏன்டா நீ யாரும் சொல்லேன்டா…
த்ரீ ஒரு ஜோடியாக ஒண்ணாயிருக்க நினைக்க…
நீ என்ன லார்டு முருகனா…

பெண் : சுமா சுமா சுமார் மூஞ்சி குமார் உங்களுக்கு…
இது கொஞ்சம் ஓவராதான் இருக்கேப்பா…
ரொம்ப ரொம்ப நல்ல பையனு நம்பி வந்தேன்…
என்ன மட்டும் பார்த்து லவ் யூ சொல்லேன்ப்பா…

ஆண் : டூ டூ டூ டூ டூ டூ டுட்டு டுட்டு டூ…
ஐ லவ் யூ டூ நிஜமா ஐ லவ் யூ டூ…
டூ டூ டூ டூ டூ டூ டுடுட்டு டூ டூ டூ…
ஐ லவ் யூ டூ ரியல்லி ஐ லவ் யூ டூ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : தங்கமேன்னு சொன்னியே வைரமேன்னு வளிஞ்சியே…
ஹஃவ் கேன் யூ டூ திஸ் டு மீ…
ஓஹ் பேபின்னு ஆசையா கொஞ்சி கொஞ்சி கவுத்தயே…
ஹஃவ் டேர் யூ டூ திஸ் டு மீ…

பெண் : அவள விட்டு விட்டு என்ன வந்து கட்டிக்கிட்டு…
வைக்கலாம் எட்டுக்கு எட்டு காதல் கட்அவுட்டு…
உனக்கு பேஃவ்ரைட்டு நான்னேதானே சொல்லிவிட்டு…
ஒழுங்கா கட்டு பட்டு தாலியகட்டு…
நோ நோ நோ டூ டுட்டு நோ நோ டூ டுட்டு…

ஆண் : டூ டூ டூ டூ டூ டூ டுட்டு டுட்டு டூ…
ஐ லவ் யூ டூ நிஜமா ஐ லவ் யூ டூ…
டூ டூ டூ டூ டூ டூ டுடுட்டு டூ டூ டூ…
ஐ லவ் யூ டூ ரியல்லி ஐ லவ் யூ டூ…

BGM

ஆண் : ஒஹ் பேபி தங்கமே என்றும் என்றும் வேணுமே…
ஒன்னாக அன்பாக இருக்கலாமே…
உன்னையும் உன்னையும் என் ரெண்டு கொழந்த போலவே…
எப்போதும் எப்போதும் நான் பார்த்துப்பேனே…

பெண் : சுமா சுமா சுமார் மூஞ்சி குமார் உங்களுக்கு…
இது கொஞ்சம் ஓவராதான் இருக்கேப்பா…
ரொம்ப ரொம்ப நல்ல பையனு நம்பி வந்தேன்…
என்ன மட்டும் பார்த்து லவ் யூ சொல்லேன்ப்பா…

ஆண் : டூ டூ டூ டூ டூ டூ டுட்டு டுட்டு டூ…
ஐ லவ் யூ டூ நிஜமா ஐ லவ் யூ டூ…
டூ டூ டூ டூ டூ டூ டுட்டு டு டு டூ…

ஆண் : ஐ லவ் யூ டூ ஐ லவ் யூ டூ…
ஐ லவ் யூ டூங்க ஐ லவ் யூ டூங்க…
ஐ லவ் யூ டூ ஐ லவ் யூ டூ ஐ லவ் யூ டூ…


Notes : Two Two Two Song Lyrics in Tamil. This Song from Kaathuvaakula Rendu Kaadhal (2022). Song Lyrics penned by Vignesh Shivan. டூ டூ டூ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading