Beast Mode Song Lyrics in Tamil

ஃபிஷ்ட் மோடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்ஃபிஷ்ட்

Beast Mode Song Lyrics in Tamil


BGM

ஆண் : மீனர் லோனர் ஸ்ட்ராங்கர்…
கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர்…
மீனர் லோனர் ஸ்ட்ராங்கர்…
கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர்…

ஆண் : திரை தீ பிடிக்கும்…
வெடி வெடிக்கும்…
ஒருத்தன் வந்தா பட நடுங்கும்…

ஆண் : மீனர் லோனர் ஸ்ட்ராங்கர்…
கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர்…

ஆண் : அவன் மேல் இடிக்கும் கூட்டம் எல்லாம்…
தோல்வி மட்டும் பழகிடணும்…

ஆண் : மீனர் லோனர் ஸ்ட்ராங்கர்…
கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர்…

ஆண் : பல பேரின் மொகமா…
நின்னு ஆடுற புலிதானே…

ஆண் : வெளயாட நெனச்சா…
உன் விதி முடிப்பானே…

ஆண் : சில பேரின் பெயர்தான்…
ஒரு ஆளுமை பெருமானே…

ஆண் : ஒரு வீரன் தடமே…
நீ காயம் வாங்குற எடமே…

BGM

ஆண் : மீனர் லோனர் ஸ்ட்ராங்கர்…
கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர்…
மீனர் லோனர் ஸ்ட்ராங்கர்…
கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர்…

ஆண் : எவன் வாழணும்…
எவன் போகணும்…
அதை யோசிச்சு முடிஞ்சா நெருங்கணும்…

ஆண் : தனி ராணுவம்…
அடி ஆயுதம்…
அலசாதனி கொப்பன் அவன்தானே…

ஆண் : உன்ன போலவே ஒரு ஆள…
எந்த காலமும் அடையாதே…
இந்த பேர் புகழ் முடியாதே…
இன்னும் ஏறுமே…

ஆண் : பல பேரின் மொகமா…
நின்னு ஆடுற புலிதானே…

ஆண் : வெளயாட நெனச்சா…
உன் விதி முடிப்பானே…

ஆண் : சில பேரின் பெயர்தான்…
ஒரு ஆளுமை பெருமானே…

ஆண் : ஒரு வீரன் தடமே…
நீ காயம் வாங்குற எடமே…

BGM

ஆண் : திரை தீ பிடிக்கும்…
வெடி வெடிக்கும்…
ஒருத்தன் வந்தா பட நடுங்கும்…

ஆண் : அவன் மேல் இடிக்கும் கூட்டம் எல்லாம்…
தோல்வி மட்டும் பழகிடணும்…

ஆண் : மீனர் லோனர் ஸ்ட்ராங்கர்…
கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர்…
மீனர் லோனர் ஸ்ட்ராங்கர்
கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர்


Notes : Beast Mode Song Lyrics in Tamil. This Song from Beast (2022). Song Lyrics penned by Vivek. ஃபிஷ்ட் மோடு பாடல் வரிகள்.