| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| யுகபாரதி | ஜெயமூர்த்தி | சி. சத்யா | வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் |
Ayyo Paavam Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஐயோ பாவம் ஐயோ பாவம் ஆம்பள…
அத சொல்லப் போறேன் நானும் இந்த சாங்குல…
—BGM—
ஆண் : ஐயோ பாவம் ஐயோ பாவம் ஆம்பள…
அத சொல்லப் போறேன் நானும் இந்த சாங்குல…
ஆண் : அழக ரசிப்பதுதான் ஆண்களின் விருப்பமடா…
பழகிக் கெடுப்பதுதான் பெண்களின் வழக்கமடா…
ஆண் : சொல்ல சொல்ல நூறு உண்டு சங்கதி…
இந்த பெண்களாலே இல்ல இல்ல நிம்மதி…
நிம்மதி நிம்மதி…
ஆண் : ஐயோ பாவம் ஐயோ பாவம்…
ஐயோ பாவம் ஆம்பள…
சொல்லப் போறேன் சொல்லப் போறேன்…
நானும் இந்த சாங்குல…
ஆண் : ஐயோ பாவம் ஐயோ பாவம் ஆம்பள…
அத சொல்லப் போறேன் நானும் இந்த சாங்குல…
—BGM—
ஆண் : பொல்லாதத பேச அவ புன்னகையும் வீச…
கழண்டு போயிடுதே டிரௌசரு…
சும்மா இருந்தாலும் நம்ம சுத்தி வரும் பேயா…
அவதான் பண்ணிடுவா மர்டரு…
ஆண் : நடிப்பில் அவ கலைமாமணி…
நயமா நம்மள தொடரும் சனி…
அவதானே திசை தேடி துன்பம் தரும் சகுனி…
—BGM—
ஆண் : பத்துத்தலை பாம்பும் அவ பக்கத்துல போக…
பயந்து நின்னதுதான் சரித்திரம்…
கொட்டுகிற தேளும் அவ கிட்டத்துல போக…
உசுற விட்டதுதான் தரித்திரம்…
ஆண் : எதுக்கும் அவ அடங்காதவ…
எதையும் செய்யத் தயங்காதவ…
அவளாளே மனம் நோவ…
செத்தேன் பல தடவ…
குழு : ஐயோ பாவம் ஐயோ பாவம்…
ஐயோ பாவம் ஐயோ பாவம்…
ஐயோ பாவம் ஐயோ பாவம்…
ஆண் : ஐயோ பாவம் ஐயோ பாவம் ஆம்பள…
அத சொல்லப் போறேன் நானும் இந்த சாங்குல…
ஆண் : அழக ரசிப்பதுதான் ஆண்களின் விருப்பமடா…
பழகிக் கெடுப்பதுதான் பெண்களின் வழக்கமடா…
ஆண் : சொல்ல சொல்ல நூறு உண்டு சங்கதி…
இந்த பெண்களாலே இல்ல இல்ல நிம்மதி…
நிம்மதி நிம்மதி…
ஆண் : ஐயோ பாவம் ஐயோ பாவம்…
ஐயோ பாவம் ஆம்பள…
ஐயோ பாவம் ஐயோ பாவம்…
ஐயோ பாவம் ஆம்பள…
Notes : Ayyo Paavam Song Lyrics in Tamil. This Song from Velainu Vandhutta Vellaikaaran (2016). Song Lyrics penned by Yugabharathi. ஐயோ பாவம் பாடல் வரிகள்.


