அத்தான் வருவாக

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஹரிணி, திப்பு, டி.கே.கார்த்திக், சித்ரா சிவராமன் & மால்குடி சுபாகார்த்திக் ராஜாடும் டும் டும்

Athan Varuvaga Song Lyrics in Tamil


BGM

பெண் & ஆண் : ஆஹா ஆஹா ஆஆ…
பெண் : க க க…
ஆண் : க க க…
பெண் : ரி க ப…
ஆண் : ரி க ப…
பெண் : க ப த…
ஆண் : க ப த…
பெண் : ச க ப ம க ப க ம க ரி ச ரி…

பெண் : க க க…
ஆண் : கா க க…
பெண் : ரி க ப…
ஆண் : ரு டு டு…
பெண் : க ப த…
ஆண் : பி பி பி…
பெண் : ப த சா…
ஆண் : ப த சா… ஆ…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அத்தான் வருவாக…
ஒரு முத்தம் கொடுப்பாக…
என் அச்சம் வெக்கம் கூச்சம்…
அதை அள்ளி ருசிப்பாக…

பெண் : அத்தான் வருவாக…
ஒரு முத்தம் கொடுப்பாக…
என் அச்சம் வெக்கம் கூச்சம்…
அதை அள்ளி ருசிப்பாக…

பெண் : கதவை சாத்தினால் ஜன்னல் திறப்பாக…
ஜன்னல சாத்ததான் மனசில்லையே…
உன்ன காணத்தான் ரெண்டு கண்களா…
பிரம்மன் செஞ்சது சரியில்லையே…
ஆண் : ஆமாம்…

பெண் : பாலும் புதுதேனும் பாகும் கசப்பாக…
அவுகதான் எனக்கு இனிப்பாக…

பெண் : அத்தான் வருவாக…
ஒரு முத்தம் கொடுப்பாக…
என் அச்சம் வெக்கம் கூச்சம்…
அதை அள்ளி ருசிப்பாக…

பெண் : அத்தான் வருவாக…
ஒரு முத்தம் கொடுப்பாக…
என் அச்சம் வெக்கம் கூச்சம்…
அதை அள்ளி ருசிப்பாக…

பெண் : ஆஆஆ… ஆஆ ஆஆ…
ஆண் : சபாஷ் கொன்னுட்டடி அம்மா…

BGM

பெண் : அவுக வந்து நின்னாலே…
சரியா காது கேட்காது…
முழுசா பார்வை தெரியாது…
ஒழுங்கா பேச முடியாது…

பெண் : ஆக மொத்தம் காதல் என்றால் குதூகல குத்தம்தான்…
குதூகல குத்தத்தில கொழம்புது சித்தம்தான்…

பெண் : ஒரு அழகன் எனக்காக…
எனக்கு முன்னே இருப்பானே…

BGM

பெண் : அவுக என்ன சொன்னாங்க…
அத நான் சொல்ல மாட்டேன்க…
அவுக என்ன தந்தாங்க…
அழகா பொத்தி வெச்சாங்க

பெண் : புத்தன் கூட காதலுக்கு புத்தி மாறுவானே…
போதிமர உச்சியில ஊஞ்சல் ஆடுவானே…
சிரிப்பீக அழுவீக கிறுக்காக திரிவீக…

BGM

பெண் : ஹேய்… தெறி…
அத்தான் வருவானே…
ஒரு முத்தம் கொடுப்பானே…
உன் அச்சம் வெக்கம் கூச்சம்…
அதை அள்ளி ருசிப்பானே…

பெண் : அத்தான் வருவானே…
ஒரு முத்தம் கொடுப்பானே…
உன் அச்சம் வெக்கம் கூச்சம்…
அதை அள்ளி ருசிப்பானே…


Notes : Athan Varuvaga Song Lyrics in Tamil. This Song from Dum Dum Dum (2001). Song Lyrics penned by Pa. Vijay. அத்தான் வருவாக பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading