பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
மதன் கார்க்கி | விஜய் பிரகாஷ், கிரிஷ், தேவன் & ராஜீவ் | ஹாரிஸ் ஜெயராஜ் | துப்பாக்கி |
Antarctica Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : அண்டார்டிக்கா வென் பனியிலே…
ஏன் சறுக்குது நெஞ்சம்…
நீ பென் குயினா பெண் டால்ஃபினா…
ஏன் குழம்புது கொஞ்சம்…
ஆண் : ஹே… நிஷா நிஷா நிஷா…
ஓ… நிஷா நிஷா நிஷா…
ஆண் : அடி பெண்ணே என் மனது எங்கே…
ரேடார் விளக்குமா…
அடி என் காதல் ஆழம் என்ன…
சோனார் அளக்குமா…
ஆண் : அடி பெண்ணே என் மனது எங்கே…
ரேடார் விளக்குமா…
அடி என் காதல் ஆழம் என்ன…
சோனார் அளக்குமா…
—BGM—
ஆண் : கடல் அளந்திடும் கருவிகள்…
செயல் இழந்திடும் அவளிடம்…
அடியிலக்கணம் அசைவதை பார்த்தேன்…
அவள் புருவத்தின் புவியலில்…
மலைச் சரிவுகள் தோற்பதால்…
விழும் அருவிகள் அழுவதை பார்த்தேன்…
ஆண் : அவள் மேலே வெயில் விழுந்தால்…
நிலா ஒளியாய் மாறிப் போகும்…
அவள் அசைந்தால்…
அந்த அசைவிலும் இசை பிறக்கும்…
ஆண் : அண்டார்டிக்கா வென் பனியிலே…
ஏன் சறுக்குது நெஞ்சம்…
நீ பென் குயினா பெண் டால்ஃபினா…
ஏன் குழம்புது கொஞ்சம்…
—BGM—
ஆண் : தடதடவென ராணுவம்…
புகுந்திடும் ஒரு சாலையாய்…
அதிர்வுடன் நுழைந்தாயடி என்னில்…
இருவிழிகளின் குழலிலே…
படபடவென வெடிக்கிறாய்…
இருதயம் துடித்தாயடி கண்ணில்…
ஆண் : உன்னைப் போலே ஒரு பெண்ணை…
காண்பேனா என்று வாழ்ந்தேன்…
நீ கிடைத்தால்…
என் தேசம் போலே உன்னை நேசிப்பேன்…
ஆண் : அண்டார்டிக்கா வென் பனியிலே…
ஏன் சறுக்குது நெஞ்சம்…
நீ பென் குயினா பெண் டால்ஃபினா…
ஏன் குழம்புது கொஞ்சம்…
ஆண் : ஹே… நிஷா நிஷா நிஷா…
ஓ… நிஷா நிஷா நிஷா…
ஆண் : அடி பெண்ணே…
குழு (ஆண்கள்) : பெண்ணே…
ஆண் : என் மனது எங்கே…
குழு (ஆண்கள்) : எங்கே…
ஆண் : ரேடார் விளக்குமா…
ஆண் : அடி என் காதல்…
குழு (ஆண்கள்) : என் காதல்…
ஆண் : ஆழம் என்ன…
குழு (ஆண்கள்) : என்ன…
ஆண் : சோனார் அளக்குமா…
ஆண் : அடி பெண்ணே…
குழு (ஆண்கள்) : பெண்ணே…
ஆண் : என் மனது எங்கே…
குழு (ஆண்கள்) : எங்கே…
ஆண் : ரேடார் விளக்குமா…
ஆண் : அடி என் காதல்…
குழு (ஆண்கள்) : என் காதல்…
ஆண் : ஆழம் என்ன…
குழு (ஆண்கள்) : என்ன…
ஆண் : சோனார் அளக்குமா…
—BGM—
Notes : Antarctica Song Lyrics in Tamil. This Song from Thuppakki (2012). Song Lyrics penned by Madhan Karky. அண்டார்டிக்கா பாடல் வரிகள்.