| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| ஷங்கர் தயாள் | புஷ்பவனம் குப்புசாமி & மாயா மணிகண்டன் | ஜி.வி. பிரகாஷ்குமார் | சகுனி |
Annachi Ammachi Song Lyrics in Tamil
ஆண் : திஸ் இஸ் ஆல் இந்தியா ரேடியோ…
நியூஸ் ரெட் பை சௌரஜ் நாராயண சாமி…
த எலெக்ஷன் கமிஷன் ஹஸ் அந்நௌன்ஸ்சுட்…
த 14th அஸ்சம்புளி எலெக்ஷன்…
ஆண் : மச்சான் என்னடா சொல்றான்…
எலெக்ஷன் வந்திராச்சாம்டா…
குழு : ஹே தோரணம் கட்டு…
போஸ்டர் ஒட்டு…
அய்யா பாரு அம்மா பாரு…
கும்புடு போடு கொடிய ஏத்து…
ஜெய்க்க போறோம் ஜெய்க்க போறோம்…
கோட்டையதான் புடிக்க போறோம்…
—BGM—
ஆண் : ஹே அண்ணாச்சி நம்மாச்சி…
நம்ம தங்கச்சி…
இந்த முறை ஜெய்க்க போறது…
நம்ம கட்சி…
ஆண் : துட்டுக்குதான் வோட்ட கேட்டா…
ஓட விடுவோம்…
இங்கு நமக்கு நாமே ராஜாவுன்னு…
பார்டிய அமைப்போம்…
குழு : இந்த படை போதுமா…
இன்னும் கொஞ்சம் வேணுமா…
இந்த படை போதுமா…
இன்னும் கொஞ்சம் வேணுமா…
குழு : போடுங்கம்மா வோட்டு…
தலை எழுத்த மாத்த…
போடுங்கம்மா வோட்டு…
தலை எழுத்த மாத்த…
—BGM—
ஆண் : ஹே ஆட்டுக்குட்டி முட்டை போடும்…
சொல்லிடுவாண்டா…
ஒரு முட்டைகுள்ள மூக்குத்தியை…
வச்சு விப்பண்டா…
ஆண் : நம்பி நீயும் வோட்டு போட்ட…
தலையில துண்டு…
அட யோசிச்சுதான் பாரு…
நல்ல வாழ்கை உண்டு…
—BGM—
குழு : சென்னை மதுர கோவை திருச்சி…
சேலம் கோவை எல்லாம் அதிர…
ஆண் : இந்த படை போதுமா…
இன்னும் கொஞ்சம் வேணுமா…
இந்த படை போதுமா…
இன்னும் கொஞ்சம் வேணுமா…
—BGM—
ஆண் : ஹே பால் காவடி பன்னீர் காவடி…
தூக்கி பாத்தோம்டா…
அட உன்னை என்ன தூக்கிவிடும்…
சாமியாருடா…
ஆண் : ஜெயிச்சு போனா மந்திரி எங்க…
தேடி பாருடா…
நம்ம வாழ வைக்கும் சாமி…
நாம போடும் வோட்டுடா…
ஆண் : ஹே அண்ணாச்சி நம்மாச்சி…
நம்ம தங்கச்சி…
இந்த முறை ஜெய்க்க போறது…
நம்ம கட்சி…
ஆண் : துட்டுக்கு தான் வோட்ட கேட்டா…
ஓட விடுவோம்…
இங்கு நமக்கு நாமே ராஜாவுன்னு…
பார்டிய அமைப்போம்…
—BGM—
ஆண் : ஹே மேடை போட்டு கூவி கூவி…
கவிழ வைப்பேன்…
அட ஜாதி மத பெற சொல்லி…
மனுஷன பிரிப்பான்…
ஆண் : இருட்டுல தான் இனிமே நாங்க…
சிக்க மாட்டோம்டா…
எங்களுக்கு துணை இருக்கு…
டார்ச் லைட்டுடா…
—BGM—
குழு : இந்த படை போதுமா…
இன்னும் கொஞ்சம் வேணுமா…
இந்த படை போதுமா…
இன்னும் கொஞ்சம் வேணுமா…
குழு : போடுங்கம்மா வோட்டு…
தலை எழுத்த மாத்த…
போடுங்கம்மா வோட்டு…
தலை எழுத்த மாத்த…
—BGM—
Notes : Annachi Ammachi Song Lyrics in Tamil. This Song from Saguni (2012). Song Lyrics penned by Shankar Dayal. அண்ணாச்சி நம்மாச்சி பாடல் வரிகள்.


