angnyaade-song-lyrics

அங்யாடே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்சக்திஸ்ரீ கோபாலன்ஜி. வி. பிரகாஷ் குமார்ராஜா ராணி

Angnyaade Song Lyrics in Tamil


BGM

பெண் : அங்யாடே அங்யாடே அங்யாடே…
எஹி எஹி அங்யாடே…
அங்யாடே அங்யாடே அங்யாடே…
எஹி எஹி அங்யாடே…

பெண் : அசந்தாப்புல அள்ளிப்புட்டானே…
அடி மனதில் அண்டிப்புட்டானே…
மிளகாப்பூ போல என்னுள்ள…
அழகா பூ பூக்க விட்டானே…

பெண் : வெட்கத்துல விக்க வச்சானே…
வெப்பத்துல சிக்க வச்சானே…
பசுப்புறேனே மழுப்புறேனே சொதப்புறேனே…

பெண் : அலங்காரி அல்டிகிட்டேனே…
அலுங்காம அள்ளிப்புட்டானே…
அடிக்கிறேனே தினம் தினமும் நடிக்கிறேனே…

பெண் : அங்யாடே அங்யாடே அங்யாடே…
எஹி எஹி அங்யாடே…
அங்யாடே அங்யாடே அங்யாடே…
எஹி எஹி அங்யாடே…

BGM

பெண் : அவக அட அவக…
உள்ள மனசில் நுழைஞ்சி மருக…
கடுக இந்த கடுக…
அவன் கடிக்க நெனச்சி கருக…
என் நினைப்பில் குதிக்குறானே…
என் மனசில் குளிக்கிறானே…
என்ன படுத்தி எடுத்து…
குழப்பி கெடுத்து படுத்துறானே…

பெண் : எம் மனசு கன்னா பின்னா ஆசையினால…
அத்துக்கிட்டு ஓடுது பார் கொப்பன் தன்னால…
எம் மனசு கன்னா பின்னா ஆசையினால…
அத்துக்கிட்டு ஓடுது பார் கொப்பன் தன்னால…

பெண் : நெனப்பு தான் பொழப்பையும் கெடுக்குது…
கெடுக்கட்டும் உன் நெனப்பு…
வர வர அடிக்கடி சிரிக்கிறேன்…
மனசுல உன் நினைப்பே…

பெண் : அசந்தாப்புல அள்ளிப்புட்டானே…
அடி மனதில் அண்டிப்புட்டானே…
நான் பாட்டுல சுத்தி வந்தேனே…
நகம் கடிக்க கத்து தந்தானே…

பெண் : வெட்கத்துல விக்க வச்சானே…
வெப்பத்துல சிக்க வச்சானே…
பசுப்புறேனே மழுப்புறேனே சொதப்புறேனே…

பெண் : அலங்காரி அல்டிகிட்டேனே…
அலுங்காம அள்ளிப்புட்டானே…
அடிக்கிறேனே தினம் தினமும் நடிக்கிறேனே…

பெண் : அங்யாடே அங்யாடே அங்யாடே…
எஹி எஹி அங்யாடே…
அங்யாடே அங்யாடே அங்யாடே…
எஹி எஹி அங்யாடே…

BGM


Notes : Angnyaade Song Lyrics in Tamil. This Song from Raja Rani (2013). Song Lyrics penned by Pa Vijay. அங்யாடே பாடல் வரிகள்.