அலை மீது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அகத்தியன்பவதாரணிஇளையராஜாகாதல் கவிதை

Alai Meethu Song Lyrics in Tamil


BGM

பெண் : அலை மீது விளையாடும்…
இளம் தென்றலே…
அலை பாயம் இள நெஞ்சை…
கரை சேர்த்து வா…

BGM

பெண் : உலகாளும் மாமன்னன்…
மனதென்னவோ…
உயிர் வாழ ஒரு வார்த்தை…
நீ கேட்டு வா…

BGM

பெண் : மாலை அந்தி மாலை…
வந்து என்னை மயக்கும்…

BGM

பெண் : ஓலை அவன் ஓலை பெற…
உள்ளம் துடிக்கும்…

BGM

பெண் : தென்றல் என்னை வளைக்கும்…
தேகம் தொட்டு துளைக்கும்…
அவன் நினைவில் இங்கே ஒரு மாது உருக…

BGM

பெண் : இளவேனில் தீண்டும் இளம் தொல்லை பெறுக…
என் நிலையை அறிவானோ வருவானோ… ஓஹோ… ஆஹா…

பெண் : அலை மீது விளையாடும்…
இளம் தென்றலே…
அலை பாயம் இள நெஞ்சை…
கரை சேர்த்து வா…

BGM

பெண் : உலகாளும் மாமன்னன்…
மனதென்னவோ…
உயிர் வாழ ஒரு வார்த்தை…
நீ கேட்டு வா…

BGM


Notes : Alai Meethu Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kavithai (1998). Song Lyrics penned by Agathiyan. அலை மீது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading