adivellakkaara-velaayi-song-lyrics-in-tamil

அடி வெள்ளைக்கார வேலாயி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மகாலிங்கம்அந்தோனி தாசன்டி. இமான்கடைக்குட்டி சிங்கம்

Adivellakkaara Velaayi Song Lyrics in Tamil


ஆண் : அடி வெள்ளக்கார வேலாயி…
நீ கொல்லகாரி ஆனாயே…
அடி வெள்ளக்கார வேலாயி…
நீ கொல்லகாரி ஆனாயே…

ஆண் : எத வச்சி என் நெஞ்ச…
நீ தொலைச்ச…
உள் இருக்கும் இதயத்த…
திருடி புட்ட…

ஆண் : உன் விழிகள் ஈட்டியோ…
அது ஊடுருவி பாயுதே…
உன் முழி என்ன சாட்டையோ…
என்னை சலாம் போட வைக்குதே…

ஆண் : அடி வெள்ளக்கார வேலாயி…
நீ கொல்லகாரி ஆனாயே…
அடி வெள்ளக்கார வேலாயி…
நீ கொல்லகாரி ஆனாயே…

BGM

ஆண் : வெள்ளத்தில் அடிச்சி இழுப்பது போல்…
உன் விழிகளில் இழுத்து போறாயே…
பள்ளத்தில் விழுந்த என் உயிரை…
நீ ஜில்யென தூக்கி போறாயே…

ஆண் : வெள்ள மனம் உள்ளவன்டி…
நட்டியடி காதல் செடி…
பறந்தேன் பறந்தேன் பறந்தேனே…
எல்லை கோடு இல்லையடி…
அறிந்தேன் அறிந்தேன் அறிந்தேனே…
உலகை உன்னால் அறிந்தேனடி…

BGM

ஆண் : அடி வெள்ளக்கார வேலாயி…
நீ கொல்லகாரி ஆனாயே…
அடி வெள்ளக்கார வேலாயி…
நீ கொல்லகாரி ஆனாயே…

ஆண் : எத வச்சி என் நெஞ்ச…
நீ தொலைச்ச…
உள் இருக்கும் இதயத்த…
திருடி புட்ட…

ஆண் : உன் விழிகள் ஈட்டியோ…
அது ஊடுருவி பாயுதே…
உன் முழி என்ன சாட்டையோ…
என்னைசலாம் போட வைக்குதே…

ஆண் : அடி வெள்ளக்கார வேலாயி…
நீ கொல்லகாரி ஆனாயே…
அடி வெள்ளக்கார வேலாயி…
நீ கொல்லகாரி ஆனாயே…


Notes : Adivellakkaara Velaayi Song Lyrics in Tamil. This Song from Kadaikutty Singam (2018). Song Lyrics penned by Mahalingam. அடி வெள்ளைக்கார வேலாயி பாடல் வரிகள்.