| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
| பி. ஜாய்சன் | ஜாய்சன் | பி. ஜாய்சன் | இயேசு பாடல்கள் |
Aayiram Aayiram Padalgalal Song Lyrics in Tamil
ஆண் : ஆயிரமாயிரம் பாடல்களால்…
அதிசய நாதனை துதித்திடுவேன்…
ஆனந்த கீதம் பாடிடுவேன்…
நான் ஆனந்த கீதம் பாடிடுவேன்…
ஆண் : ஆயிரமாயிரம் பாடல்களால்…
—BGM—
குழு : நல்லவர் இயேசு வல்லவர்…
அவர் என்றென்றும் போதுமானவர்…
நல்லவர் இயேசு வல்லவர்…
அவர் என்றென்றும் போதுமானவர்…
குழு : நாள்தோறும் என் பாரம் சுமக்கின்றவர்…
நன்றியால் வணங்கிடுவேன்…
பெண் : ஆயிரமாயிரம் பாடல்களால்…
—BGM—
பெண் : வானதூதர் சேனையெல்லாம்…
வாழ்த்துகின்ற பரிசுத்தரே…
வான மகிமை விட்டு மானிடராய் வந்தவரே…
பெண் : வானதூதர் சேனையெல்லாம்…
வாழ்த்துகின்ற பரிசுத்தரே…
வான மகிமை விட்டு மானிடராய் வந்தவரே…
ஆண் : வானிலும் பூவிலும் என் ஆசை நீரே…
வாழ்த்தி என்றும் திரு நாமம் துதித்திடுவேன்…
குழு : நல்லவர் இயேசு வல்லவர்…
அவர் என்றென்றும் போதுமானவர்…
நல்லவர் இயேசு வல்லவர்…
அவர் என்றென்றும் போதுமானவர்…
குழு : நாள்தோறும் என் பாரம் சுமக்கின்றவர்…
நன்றியால் வணங்கிடுவேன்…
நாள்தோறும் என் பாரம் சுமக்கின்றவர்…
நன்றியால் வணங்கிடுவேன்…
பெண் : ஆயிரமாயிரம் பாடல்களால்…
—BGM—
பெண் : இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும் தூய தேவனே…
இக்கட்டில் தம் ஜனங்களின் இரட்சகராய் வருபவரே…
இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும் தூய தேவனே…
இக்கட்டில் தம் ஜனங்களின் இரட்சகராய் வருபவரே…
ஆண் : செங்கடலோ சேனைகளோ எதிரே வந்தாலும்…
சோர்ந்திடாமல் கரம்தட்டி துதித்திடுவேன்…
செங்கடலோ சேனைகளோ எதிரே வந்தாலும்…
சோர்ந்திடாமல் கரம்தட்டி துதித்திடுவேன்…
குழு : நல்லவர் இயேசு வல்லவர்…
அவர் என்றென்றும் போதுமானவர்…
நல்லவர் இயேசு வல்லவர்…
அவர் என்றென்றும் போதுமானவர்…
குழு : நாள்தோறும் என் பாரம் சுமக்கின்றவர்…
நன்றியால் வணங்கிடுவேன்…
நாள்தோறும் என் பாரம் சுமக்கின்றவர்…
நன்றியால் வணங்கிடுவேன்…
பெண் : ஆயிரமாயிரம் பாடல்களால்…
—BGM—
பெண் : ஆழியின் அலைபோல் சோதனைகள் பெருகினாலும்…
அக்கினியின் சோதனையில் என் உள்ளம் தளர்ந்தாலும்…
ஆழியின் அலைபோல் சோதனைகள் பெருகினாலும்…
அக்கினியின் சோதனையில் என் உள்ளம் தளர்ந்தாலும்…
ஆண் : தாயைப்போல் கரங்களில் தாங்கி என்னை நீர் நடத்தி…
ஆற்றிய கிருபைக்காய் துதித்திடுவேன்…
தாயைப்போல் கரங்களில் தாங்கி என்னை நீர் நடத்தி…
ஆற்றிய கிருபைக்காய் துதித்திடுவேன்…
குழு : நல்லவர் இயேசு வல்லவர்…
அவர் என்றென்றும் போதுமானவர்…
நல்லவர் இயேசு வல்லவர்…
அவர் என்றென்றும் போதுமானவர்…
குழு : நாள்தோறும் என் பாரம் சுமக்கின்றவர்…
நன்றியால் வணங்கிடுவேன்…
நாள்தோறும் என் பாரம் சுமக்கின்றவர்…
நன்றியால் வணங்கிடுவேன்…
குழு : ஆயிரமாயிரம் பாடல்களால்…
அதிசய நாதனை துதித்திடுவேன்…
ஆனந்த கீதம் பாடிடுவேன்…
நான் ஆனந்த கீதம் பாடிடுவேன்…
குழு : ஆயிரமாயிரம் பாடல்களால்…
—BGM—
Notes : Aayiram Aayiram Padalgalal Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by P. Joyson. ஆயிரமாயிரம் பாடல் வரிகள்.

