ஆறாதோ காயங்கள்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்அபி விராதன்மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலீஷெட்டி

Aaradho Song Lyrics in Tamil


BGM

ஆண் : கானல் தீயே கடலில் நீரானாய்…
பாதை இல்லா பயணம் நீ சென்றாய்…
வேறொன்றும் இல்லை…
சொல்லாத சொந்தம் ஆனதே…
உன் தேடலில் ஏன் இங்கு ஏங்கினாய்…

ஆண் : ஆறாதோ காயங்கள்…
மாறாதோ காலங்கள்…
போகோதோ பாரங்கள்…
தோன்றாதோ மாயங்கள்…

BGM

ஆண் : ஆழி நீருக்குள் நீதவு…
நூறு இறக்கைகள் நீ ஏந்தினாய்…
பாலை மண்தாண்டி போகவே நீர்…
பூனை தோள் மீது ஏறினாய்…

ஆண் : அணு உலை அணிந்திடும் பிரம்மையில்…
அணுவென ஏன் சிதறினாய்…
பறந்திடும் பெண் புயல் பாதையில்…
எறும்பென ஏற்காவே நான்…

ஆண் : காதல் என்னோடு நீ போன போது…
உனை மண்ணோடு மிதித்தாயே நீ…

ஆண் : ஆறாதோ காயங்கள்…
மாறாதோ காலங்கள்…
போகோதோ பாரங்கள்…
தூன்றாதோ மாயங்கள்…


Notes : Aaradho Song Lyrics in Tamil. This Song from Miss Shetty Mr Polishetty (2023). Song Lyrics penned by Vivek. ஆறாதோ காயங்கள் பாடல் வரிகள்.


Scroll to Top