நோ நோ நோ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்எம். எம். மானசிராதன்மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலீஷெட்டி

No No No Song Lyrics in Tamil


BGM

குழு (பெண்) : சக்கர வள்ளி சாமர மல்லி…
சடங்க மீறி போறாளே…
ஆதிக்கம் போட்டு அன்பா பேசி…
தடைய தாண்டி போறாளே…

குழு (பெண்) : தாலியும் வேண்டாமா…
தாம்பூலம் வேண்டாமா…
மாலையும் மஞ்சளும் வேண்டாமா வெண்ணிலவு மின்னதானே…
சூரியனும் வேண்டாமா ஒளிவின் துள்ளி மட்டும் போதுங்கரா…

பெண் : அடையாளம் வேண்டாம்…
அறம் வேண்டாம்…
அழகிய பொய்கள் அது வேண்டாம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கனவாளன் வேண்டாம்…
கரம் வேண்டாம்…
பொன்னாலே பின்னிய வலை வேண்டாம்…

குழு (பெண்) : உன் காதல் நோ நோ நோ நோ…
உன் காமம் நோ நோ நோ நோ…
உன் பாசம் நோ நோ நோ நோ…
வெளி வேஷம் நோ நோ நோ நோ…

BGM

குழு (பெண்) : உன் காதல் நோ நோ நோ நோ…
உன் காமம் நோ நோ நோ நோ…
உன் பாசம் நோ நோ நோ நோ…
வெளி வேஷம் நோ நோ நோ நோ…

பெண் : காதலிக்க நேரமில்ல…
கண் கசக்க ஆசை இல்ல…
காதல் தரும் மூட்டை எல்லாம் தூக்கி போகதேவையில்ல…

பெண் : கல்யானசாலையில ஓடும் உலக வண்டியில…
நானும் ஒரு சக்கரமாகி ஊருண்டோட தேவையில்லை…

பெண் : உன் வீட்டில் பூக்கோலம் போடும் பெண் நானில்லை…
உன் ஏட்டில் பெண்ணென்று நீ தீட்டும் தேனில்லை…

குழு (பெண்) : அடையாளம் வேண்டாம்…
அறம் வேண்டாம்…
அழகிய பொய்கள் அது வேண்டாம்…

குழு (பெண்) : கனவாளன் வேண்டாம்…
கரம் வேண்டாம்…
பொன்னாலே பின்னிய வலை வேண்டாம்…

பெண் : ஆண்மை என்ற ஆண்கள் உண்டு…
மேன்மை இங்கில்ல…

பெண் : மேன்மை இங்கில்ல…

பெண் : கூட வரும் பாதை நிலவாய்…
யாரும் இங்கில்லை…

பெண் : யாரும் இங்கில்லை…

குழு (பெண்) : உன் காதல் நோ நோ நோ நோ…
உன் காமம் நோ நோ நோ நோ…
உன் பாசம் நோ நோ நோ நோ…
வெளி வேஷம் நோ நோ நோ நோ…

குழு (பெண்) : உன் காதல் நோ நோ நோ நோ…
உன் காமம் நோ நோ நோ நோ…
உன் பாசம் நோ நோ நோ நோ…
வெளி வேஷம் நோ நோ நோ நோ…

குழு (பெண்) : உன் காதல் நோ நோ நோ நோ…
உன் காமம் நோ நோ நோ நோ…
உன் பாசம் நோ நோ நோ நோ…
வெளி வேஷம் நோ நோ நோ நோ…


Notes : No No No Song Lyrics in Tamil. This Song from Miss Shetty Mr Polishetty (2023). Song Lyrics penned by Vivek. நோ நோ நோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading