குறு குறு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் ராமகிருஷ்ணாஆதித்யா ஆர் கேசித்து குமார்கண்ணை நம்பாதே

Kuru Kuru Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : களவடிப்போன கண்ணுகுள்ள கத்தி வச்சாளே…
கலையாத தலைய பத்து வாட்டி சீவ வச்சாளே…
விடியாத போதும் விட்டு விட்டு முழிக்க வச்சாளே…
தொலையாதே போதும் என்ன தேடி அலைய வச்சாளே…

ஆண் : செலவெல்லாம் அவளா…
வரவெல்லாம் நானா…
கதையெல்லாம் அவளா…
படிச்சேன் நானா…
மழை எல்லாம் அவளா…
நனைஞ்சேனே நானா…
வாடி வாசல் தாண்டி…

ஆண் : ஏய்… குறு குறுன்னு கண் குறுவுது…
காரணம் இவளா…
ஏய்… விறு விறுன்னு பெண் இழுக்குது…
காயகம் இவளா…

—BGM—

ஆண் : கிட்ட இவ இருக்கும் ஒரு நொடி…
தொட்டா தெறி தெறிக்கும் மின்சார அடி அடி…
கட்டி இவ புடிக்கும் சுகமடி…
கொத்தா உசுருகுள்ள குத்தால குளுரடி…

ஆண் : என்ன பாத்தது போதும்…
வெட்டி சாச்சது போதும்…
கண்ணு பாத்தது போதும்…
கொஞ்சம் நான் வாழதான் வேணும்…

ஆண் : தள்ளி போட்டது போதும்…
முத்தம் கேட்டது போதும்…
மொத்தம் காத்தது போதும்…
எல்லாமே சொல்லாம வேணுமே…

—BGM—

ஆண் : களவாடிப்போன கண்ணுகுள்ள கத்தி வச்சாளே…
கலையாத தலைய பத்து வாட்டி சீவ வச்சாளே…

ஆண் : செலவெல்லாம் அவளா…
வரவெல்லாம் நானா…
கடையெல்லாம் அவளா…
படிச்சேனே நானா…
மழை எல்லாம் அவளா…
நனஞ்சேனே நானா…
வாடி வாசல் தாண்டி…

ஆண் : விழி எல்லாம் அவளா… ஹோ ஓ ஓ…
பகலாச்சே இரவா…
இனி எல்லாம் அவளா ஹோ ஓ ஓ…
வாடி வாசல் தாண்டி…

ஆண் : ஏய்… குறு குறுனு கண் குறுவுது…
காரணம் இவளா…
ஏய்… விறு விறுன்னு பெண் இழுக்குது…
காயகம் இவளா…


Notes : Kuru Kuru Song Lyrics in Tamil. This Song from Kannai Nambathey (2023). Song Lyrics penned by Vignesh Ramakrishna. குறு குறு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading