aaluma-doluma-song-lyrics

ஆளுமா டோலுமா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஜி ரோகேஷ்அனிருத் ரவிசந்தா், பாட்ஷாஅனிருத் ரவிசந்தர்வேதாளம்

Aaluma Doluma Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆளுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா…
தெறிச்சு கலீச்சுனு கிராக்கிவுட்டா சாலுமா…

—BGM—

ஆண் : அறிக்கல்லு கரிக்கல்லு கோத்துவுட்டா கலக்கலு…
பளுச்சினு பளபளக்குது மிட்டா மேல லோக்கலு…

—BGM—

ஆண் : டமுக்குனா டுபுக்குனா டோலாக்கதாம் குமுக்குனா…
டுபுக்குனா டுமாங்கோலி எப்டி போனா எனக்கென்னா…
கருக்குனா முறுக்குனா தவட்டையத்தான் எறக்குனா…
இருக்குனா சரக்குனா ஒண்டியாதா உனக்கின்னா…

ஆண் : ஆளுமா டோலுமா… ஆ ஆ ஆ ஆ…

ஆண் : ஆளுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா…
தெறிச்சு கலீச்சுனு கிராக்கிவுட்டா சாலுமா…
அறிக்கல்லு கரிக்கல்லு கோத்துவுட்டா கலக்கலு…
பளுச்சினு பளபளக்குது மிட்டா மேல லோக்கலு…

—BGM—

ஆண் : ராங்கா ராவாதான் ரவுடியானேன் ஜோவாதான்…
துட்ட குடுத்துபுட்டா குத்துவுயும் சோவாதான்…

—BGM—

ஆண் : ராபெரி போர்ஜெரி மொக்க சீனு போருடா…
மட்டா பண்ணிப்புட்டா மஜா மேல பேருடா…

—BGM—

ஆண் : எகுருனா தொகுருனா சைலன்ட்டாதான் நவுருனா…
தொழுகுல சொருவுனா டோக்கா அவுரு மாட்டினா…
பொருளதான் இடுப்புல வச்சேன் வயசு துடுப்புல…
இழுக்குறேன் பொளக்கறேன் ரவுடியின்னு அதுப்புல…

ஆண் : ஆளுமா டோலுமா… ஆ ஆ ஆ ஆ…

ஆண் : ஆளுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா…
தெறிச்சு கலீச்சுனு கிராக்கிவுட்டா சாலுமா…

—BGM—

ஆண் : கெத்தவுடாத பங்கு கெத்தவுடாத…
நீ ஏறினாலும்வாருனாலும் கெத்தவுடாத…
கெத்தவுடாத பங்கு கெத்தவுடாத…
எவன் சீறினாலும் மாறுனாலும் கெத்தவுடாத…

ஆண் : ஆளுமா டோலுமா…
டோலுமா ஆளுமா…

ஆண் : ஆளுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா…
தெறிச்சு கலீச்சுனு கிராக்கிவுட்டா சாலுமா…

—BGM—

ஆண் : அறிக்கல்லு கரிக்கல்லு கோத்துவுட்டா கலக்கலு…
பளுச்சினு பளபளக்குது மிட்டா மேல லோக்கலு…

—BGM—

ஆண் : டமுக்குனா டுபுக்குனா டோலாக்கதாம் குமுக்குனா…
டுபுக்குனா டுமாங்கோலி எப்டி போனா எனக்கென்னா…
கருக்குனா முறுக்குனா தவட்டையதான் எறக்குனா…
இருக்குனா சரக்குனா ஒண்டியாதா உனக்கின்னா…

ஆண் : ஆளுமா டோலுமா… ஆ ஆ ஆ ஆ…

ஆண் : ஆளுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா…
தெறிச்சு கலீச்சுனு கிராக்கிவுட்டா சாலுமா…
அறிக்கல்லு கரிக்கல்லு கோத்துவுட்டா கலக்கலு…
பளுச்சினு பளபளக்குது மிட்டா மேல லோக்கலு…

—BGM—


Notes : Aaluma Doluma Song Lyrics in Tamil. This Song from Vedalam (2015). Song Lyrics penned by G. Rokesh. ஆளுமா டோலுமா பாடல் வரிகள்.