| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| கங்கை அமரன் | இளையராஜா | இளையராஜா | மை டியர் மார்த்தாண்டன் |
Aaduthu Paar Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஆடுது பார் பல அதிசயம்…
ஆட்டத்திலே இது பரவசம்…
ஆடுது பார் பல அதிசயம்…
ஆஹா ஆட்டத்திலே இது பரவசம்…
ஆண் : ஆடுது பாடுது தேடுது கூடுது…
பாரடி எது நிஜம்…
ஆடுது பாடுது தேடுது கூடுது…
பாரடி எது நிஜம்…
ஆண் : ஹோய்யா ஹோய்யா ஹோய்யா…
ஹோய்யா ஹோய்யா ஹோய்யா…
ஹோய்யா ஹோய்யா ஹோய்யா…
ஹோய்யா ஹோய்யா ஹோய்யா…
ஆண் : ஆடுது பார் பல அதிசயம்…
ஆட்டத்திலே இது பரவசம்…
ஆடுது பார் பல அதிசயம்…
ஆஹா ஆட்டத்திலே இது பரவசம்…
ஆண் : ஆடுது பாடுது தேடுது கூடுது…
பாரடி எது நிஜம்…
ஆடுது பாடுது தேடுது கூடுது…
பாரடி எது நிஜம்…
ஆண் : ஹோய்யா ஹோய்யா ஹோய்யா…
ஹோய்யா ஹோய்யா ஹோய்யா…
ஹோய்யா ஹோய்யா ஹோய்யா…
ஹோய்யா ஹோய்யா ஹோய்யா…
—BGM—
Notes : Aaduthu Paar Song Lyrics in Tamil. This Song from My Dear Marthandan (1990). Song Lyrics penned by Gangai Amaran. ஆடுது பார் பாடல் வரிகள்.
