காதலில் மாட்டாமல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிறைசூடன்மலேசியா வாசுதேவன்இளையராஜாபார்வதி என்னை பாரடி

Kadhalil Mattamal Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதலில் மாட்டாமல்…
உலவுகின்ற காளை அவன்…
கன்னியைத் தேடாமல்…
இன்பம் கண்ட காளை அவன்…

ஆண் : எவரையும் வழி மாற்றி…
கனி மொழிப் பதுமைகள்…
அவர் வழி நமை இழுத்திடும்…

ஆண் : காதலில் மாட்டாமல்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : கண் வீச்சில் காலியான…
காளையர்கள் எத்தனையோ…
மை பூச்சில் மாறிப் போன…
மன்னவர்கள் எத்தனையோ…

ஆண் : கண் வீச்சில் காலியான…
காளையர்கள் எத்தனையோ…
மை பூச்சில் மாறிப் போன…
மன்னவர்கள் எத்தனையோ…

ஆண் : செந்தேனின் இதழ் கண்டார்…
மென் கூந்தல் நயம் கண்டார்…
மின் காந்த இடை வீழ்ந்தார்…
பூந்தென்றல் நடை வீழ்ந்தார்…

ஆண் : எவரையும் வழி மாற்றி…
கனி மொழிப் பதுமைகள்…
அவர் வழி நமை இழுத்திடும்…

ஆண் : காதலில் மாட்டாமல்…
உலவுகின்ற காளை அவன்…
கன்னியைத் தேடாமல்…
இன்பம் கண்ட காளை அவன்…

ஆண் : எவரையும் வழி மாற்றி…
கனி மொழிப் பதுமைகள்…
அவர் வழி நமை இழுத்திடும்…

ஆண் : காதலில் மாட்டாமல்…

BGM


Notes : Kadhalil Mattamal Song Lyrics in Tamil. This Song from Parvathi Ennai Paradi (1993). Song Lyrics penned by Piraisoodan. காதலில் மாட்டாமல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading