| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
| Unknown | ராஜலக்ஷ்மி செந்தில் | கண்மணிராஜா | முருகன் பாடல்கள் |
108 Vel Potri Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஓம் அருள்வேல் போற்றி…
ஓம் அபயவேல் போற்றி…
ஓம் அழகுவேல் போற்றி…
ஓம் அரிய வேல் போற்றி…
பெண் : ஓம் அயில் வேல் போற்றி…
ஓம் அனைய வேல் போற்றி…
ஓம் அன்பு வேல் போற்றி…
ஓம் அற்புத வேல் போற்றி…
பெண் : ஓம் அடக்கும் வேல் போற்றி…
ஓம் அந்தக எதிர்வேல் போற்றி…
ஓம் அகராந்தக வேல் போற்றி…
ஓம் ஆளும் வேல் போற்றி…
பெண் : ஓம் ஆட்கொள் வேல் போற்றி…
ஓம் இனிய வேல் போற்றி…
. ஒம் இரங்கு வேல் போற்றி…
ஓம் இலை வேல் போற்றி…
பெண் : ஓம் இறை வேல் போற்றி…
ஓம் ஈர்க்கும் வேல் போற்றி…
ஓம் ஈடிலா வேல் போற்றி…
ஓம் உக்கிர வேல் போற்றி…
பெண் : ஓம் உய்க்கும் வேல் போற்றி…
ஓம் எழில் வேல் போற்றி…
ஓம் எளிய வேல் போற்றி…
ஓம் எரி வேல் போற்றி…
பெண் : ஓம் எதிர் வேல் போற்றி…
ஓம் ஒளிர் வேல் போற்றி…
ஓம் ஒப்பில் வேல் போற்றி…
ஓம் ஒடுக்கும் வேல் போற்றி…
பெண் : ஓம் ஓங்கார வேல் போற்றி…
ஓம் கதிர் வேல் போற்றி…
ஓம் கனக வேல் போற்றி…
ஓம் கருணை வேல் போற்றி…
பெண் : ஓம் கந்தன் வேல் போற்றி…
ஓம் கற்பக வேல் போற்றி…
ஓம் கம்பீர வேல் போற்றி…
ஓம் கூர் வேல் போற்றி…
பெண் : ஓம் கூத்தன் வேல் போற்றி…
ஓம் கொடு வேல் போற்றி…
ஓம் கொற்ற வேல் போற்றி…
ஓம் சமர் வேல் போற்றி…
பெண் : ஓம் சம்கார வேல் போற்றி…
ஓம் சக்தி வேல் போற்றி…
ஓம் சதுர் வேல் போற்றி…
ஓம் சங்கரன் வேல் போற்றி…
பெண் : ஓம் சண்முக வேல் போற்றி…
ஓம் சமரில் வேல் போற்றி…
ஓம் சர்வ சக்திவேல் போற்றி…
ஓம் சின வேல் போற்றி…
பெண் : ஓம் சிறைமீட்கும் வேல் போற்றி…
ஓம் சித்ர வேல் போற்றி…
ஓம் சீறும் வேல் போற்றி…
ஓம் சிங்காரன் வேல் போற்றி…
பெண் : ஓம் சுரர் வேல் போற்றி…
ஓம் சுடர் வேல் போற்றி…
ஓம் சுழல்வேல் போற்றி…
ஓம் சூர வேல் போற்றி…
.
பெண் : ஒம் ஞான வேல் போற்றி…
ஓம் ஞானரக்ஷக வேல் போற்றி…
ஓம் தனி வேல் போற்றி…
ஓம் தாரை வேல் போற்றி…
பெண் : ஓம் திருவேல் போற்றி…
ஓம் திகழ் வேல் போற்றி…
ஓம் தீர வேல் போற்றி…
ஓம் தீதழி வேல் போற்றி…
பெண் : ஓம் துணை வேல் போற்றி…
ஓம் துளைக்கும் வேல் போற்றி…
ஓம் நல்வேல் போற்றி…
ஓம் நீள் வேல் போற்றி…
பெண் : ஓம் நுண் வேல் போற்றி…
ஓம் நெடு வேல் போற்றி…
ஓம் பரு வேல் போற்றி…
ஓம் பரன் வேல் போற்றி…
பெண் : ஓம் படை வேல் போற்றி…
ஓம் பக்தர் வேல் போற்றி…
ஓம் புகழ் வேல் போற்றி…
ஓம் புகல் வேல் போற்றி…
பெண் : ஓம் புஷ்ப வேல் போற்றி…
ஓம் புனித வேல் போற்றி…
ஓம் புண்ய வேல் போற்றி…
. ஒம் பூஜ்ய வேல் போற்றி…
பெண் : ஓம் பெரு வேல் போற்றி…
ஓம் பிரம்ம வேல் போற்றி…
ஓம் பொருவேல் போற்றி…
ஓம் பொறுக்கும் வேல் போற்றி…
பெண் : ஓம் மந்திர வேல் போற்றி…
ஓம் மலநாசக வேல் போற்றி…
ஓம் முனை வேல் போற்றி…
ஓம் முரன் வேல் போற்றி…
பெண் : ஓம் முருகன் வேல் போற்றி…
ஓம் முக்தி திரு வேல் போற்றி…
ஓம் ரத்தின வேல் போற்றி…
ஓம் ராஜ வேல் போற்றி…
பெண் : ஓம் ருத்திர வேல் போற்றி…
ஓம் ருணமோசன வேல் போற்றி…
ஓம் வடிவேல் போற்றி…
ஓம் வஜ்ர வேல் போற்றி…
பெண் : ஓம் வல் வேல் போற்றி…
ஓம் வளர்வேல் போற்றி…
ஓம் வழிவிடு வேல் போற்றி…
ஓம் வரமருள் வேல் போற்றி…
பெண் : ஓம் விளையாடும் வேல் போற்றி…
ஓம் வினைபொடி வேல் போற்றி…
ஓம் வீரவேல் போற்றி…
ஓம் விசித்திர வேல் போற்றி…
பெண் : ஓம் வெல் வேல் போற்றி…
ஓம் வெற்றி வேல் போற்றி…
ஓம் ஜய வேல் போற்றி…
ஓம் ஜகத் ஜோதி வேல் போற்றி…
—BGM—
Notes : 108 Vel Potri Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. 108 வேல் போற்றி பாடல் வரிகள்.

