அம்மா அம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஷெரீஃப்பிரணிதிஅரோல் கோரெல்லிரணம் அறம் தவறேல்

Amma Amma Song Lyrics in Tamil


BGM

பெண் : அம்மா அம்மா ஆச நிலவா…
அன்பத் தருவாளே அவளும் அழகா…
அம்மா அம்மா என் பாச முகிலா…
மழைய பொழிவாளே தீரா அளவா…

பெண் : வீழும் போதெல்லாம் தாங்கும் விழுதானேன்…
வரமாய் உன கேட்பேன் வாழ்வின் முதலாய்…
தேம்பும் பொழுதெல்லாம் தென்றல் காத்தானேன்…
வருவாய் எனை தேத்த விண்மீன் மலராய்…

பெண் :அன்பின் குரலானேன்…
இருளில் ஒளியானேன்…
உயிர் சுமை உணர்ந்தேனே…
உந்தன் மார்பில்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அம்மா அம்மா ஆச நிலவா…
அன்பத் தருவாளே அவளும் அழகா…

BGM

பெண் : அன்பின் சுவையோ அவள் விரல் ஊட்டும் அன்னம்…
தெரிந்தே அவள் கடிப்பாள் பொய்யாய் என் கண்ணம்…
தேய்பிறை காணாத முழுமதி முகம் மின்னும்…
என் மனம் தினம் ஏங்கும் உன் மடி சுகம் ஏகம்…

பெண் : எந்தன் முதல் முத்தம் நீயே அம்மா…
உன் நிழலில் வளரும் மீன் அம்மா…
கருவில் உனதானேன் நான் அம்மா…
என் முகம் காணும் உன்னில் செல்லம்மா…

பெண் : நிலமென்று உன்னையே…
அணைத்துக் கொள்வேன் உன்னையே…
ஆரி ராரி ராரோ…

பெண் : அம்மா அம்மா ஆச நிலவா…
அன்பத் தருவாளே அவளும் அழகா…
அம்மா அம்மா என் பாச முகிலா…
மழைய பொழிவாளே தீரா அளவா…

பெண் : வீழும் போதெல்லாம் தாங்கும் விழுதானேன்…
வரமாய் உன கேட்பேன் வாழ்வின் முதலாய்…
தேம்பும் பொழுதெல்லாம் தென்றல் காத்தானேன்…
வருவாய் எனை தேத்த விண்மீன் மலராய்…

பெண் :அன்பின் குரலானேன்…
இருளில் ஒளியானேன்…
உயிர் சுமை உணர்ந்தேனே…
உந்தன் மார்பில்…

BGM


Notes : Amma Amma Song Lyrics in Tamil. This Song from Ranam Aram Thavarel (2024). Song Lyrics penned by Sherief. அம்மா அம்மா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading