விடைகொடு விடைகொடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபி. உன்னிகிருஷ்ணன் & சுவர்ணலதாஎஸ். ஏ. ராஜ்குமார்பிரியாத வரம் வேண்டும்

Vidaikodu Vidaikodu Song Lyrics in Tamil


ஆண் : ஓஹோ ஓஓ ஹோ…
ஓஹோ ஹோ ஓஓ…
ஓஹோ ஓஓ ஹோ…
ஓஹோ ஹோ ஓஓ…

ஆண் : விடை கொடு விடை கொடு விழியே…
கண்ணீரின் பயணம் இது…
வழி விடு வழி விடு உயிரே…
உடல் மட்டும் போகிறது…

பெண் : உயிர் சுனை ஊற்றிலே நெருப்பினை ஊற்றினாய்…
பௌர்ணமி கோப்பையில் இருள் குடித்தாய்…

ஆண் : ஓஹோ ஓஓ ஹோ…
ஓஹோ ஹோ ஓஓ…
ஓஹோ ஓஓ ஹோ…
ஓஹோ ஹோ ஓஓ…

BGM

பெண் : உள்ளங்கையில் நானே உயிரை ஊற்றி பார்த்தேன்…
போவதாய் வருகிறாய் நூறுமுறைதானே…

ஆண் : இன்றே விடை கொடு என்றுனை…
கேட்கின்ற வார்த்தையை மௌனத்தில் இடருகின்றாய்…

பெண் : உள்ளே நடை பெரும் நாடகம்…
திரை விழும் வேளையில் மேடையில் தோன்றுகிறாய்…

ஆண் : தனி தனி காயமாய் ரணப்பட தோணுதே…
பெண் : விடைகளே கேள்வியாய் ஆகிறதே…

ஆண் : ஓஹோ ஓஓ ஹோ…
ஓஹோ ஹோ ஓஓ…
ஓஹோ ஓஓ ஹோ…
ஓஹோ ஹோ ஓஓ…

ஆண் : விடை கொடு விடை கொடு விழியே…
கண்ணீரின் பயணம் இது…

BGM

ஆண் : நிலவு பேச்சை கேட்டேன்…
மொழியாய் பிரிந்து கோத்தேன்…
வாழ்த்தினேன் மறைகிறேன்…
ஞாபகத்தை கோர்த்தேன்…

பெண் : உந்தன் காதலை நட்பில் மூடிய இதயத்தை…
ஒரு முறை வெளியில் எடு…

ஆண் : உந்தன் சாலைகள் நெடுங்கில் பூவிடும்…
மரங்களை வளர்த்திட உரிமை கொடு…

பெண் : நீர் குமிழ் மீதிலே கடல் சுமை ஏற்றினாய்…

ஆண் : எதிர் திசை தூரமே அழைக்கிறதே…

பெண் : ஓஹோ ஓஓ ஹோ…
ஓஹோ ஹோ ஓஓ…
ஓஹோ ஓஓ ஹோ…
ஓஹோ ஹோ ஓஓ…

ஆண் : விடை கொடு விடை கொடு விழியே…
கண்ணீரின் பயணம் இது…
வழி விடு வழி விடு உயிரே…
உடல் மட்டும் போகிறது…

பெண் : உயிர் சுனை ஊற்றிலே நெருப்பினை ஊற்றினாய்…
பௌர்ணமி கோப்பையில் இருள் குடித்தாய்…

ஆண் : ஓஹோ ஓஓ ஹோ…
ஓஹோ ஹோ ஓஓ…
ஓஹோ ஓஓ ஹோ…
ஓஹோ ஹோ ஓஓ…


Notes : Vidaikodu Vidaikodu Song Lyrics in Tamil. This Song from Piriyadha Varam Vendum (2001). Song Lyrics penned by Pazhani Bharathi. விடைகொடு விடைகொடு பாடல் வரிகள்.


Scroll to Top