வெண்ணிலவே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிஹரன் & பாம்பே ஜெயஸ்ரீஹாரிஸ் ஜெயராஜ்துப்பாக்கி

Vennilave Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வெண்ணிலவே தரையில் உதித்தாய்…
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்…
வெண்ணிலவே தரையில் உதித்தாய்…
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்…

ஆண் : நீ எனது கனவில் வரவே…
எழாமல் இருக்கிறேன்…
உன் சுவாசம் உயிரை தொடவே…
விடாமல் பிடிக்கிறேன்…

பெண் : வெண்ணிலவை விழியில் பிடித்தாய்…
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்…
நீ எனது கனவில் வரவே…
எழாமல் இருக்கிறேன்…
உன் சுவாசம் உயிரை தொடவே…
விடமால் பிடிக்கிறேன்…

—BGM—

ஆண் : அழகே நீ ஓர் பூகம்பம் தானா…
அருகே வந்தால் பூ கம்பம் தானா…
அழகே நீ ஓர் பூகம்பம் தானா…
அருகே வந்தால் பூ கம்பம் தானா…

பெண் : தீயா நீரா தீராத மயக்கம்…
தீயும் நீரும் பெண்ணுள்ளே இருக்கும்…
அணைத்திட எறிந்திடும்…
பெண்தேகம் அதிசயம்…

ஆண் : வெண்ணிலவே தரையில் உதித்தாய்…
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்…

—BGM—

பெண் : ஒருநாள் கண்ணில் நீ வந்து சேர்ந்தாய்…
மறுநாள் என்னை கண்டேனே புதிதாய்…

ஆண் : விழிகள் மீனா தூண்டில்கள் என்பேன்…
விழுந்தேன் பெண்ணே ஆனந்தம் கொண்டேன்…
நிலவரம் கலவரம் நெஞ்சோடு மழைவரும்…

பெண் : வெண்ணிலவை விழியில் பிடித்தாய்…
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்…
நீ எனது கனவில் வரவே…
எழாமல் இருக்கிறேன்…
உன் சுவாசம் உயிரை தொடவே…
விடமால் பிடிக்கிறேன்…

—BGM—


Notes : Vennilave Song Lyrics in Tamil. This Song from Thuppakki (2012). Song Lyrics penned by Na. Muthu Kumar. வெண்ணிலவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading