வளையல் சத்தம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிசங்கீத ராஜன்சேலம் விஷ்ணு

Valayal Saththam Song Lyrics in Tamil


ஆண் : வளையல் சத்தம் யம்மா யம்மா…
குலுங்க குலுங்க…

BGM

ஆண் : வளையல் சத்தம் யம்மா யம்மா…
குலுங்க குலுங்க…

பெண் : விளக்கு வச்சேன் யப்பா யப்பா…
நெருங்க நெருங்க…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : என்னவோ என்னவோ மெதுவாக…
மந்திரம் சொல்லலாமா…

பெண் : மந்திரம் சொன்னதும் பொதுவாக…
தந்திரம் செய்யலாமா…

ஆண் : வளையல் சத்தம் யம்மா யம்மா…
குலுங்க குலுங்க…

பெண் : விளக்கு வச்சேன் யப்பா யப்பா…
நெருங்க நெருங்க…

ஆண் : என்னவோ என்னவோ மெதுவாக…
மந்திரம் சொல்லலாமா…

பெண் : மந்திரம் சொன்னதும் பொதுவாக…
தந்திரம் செய்யலாமா…

ஆண் : ஆஆஆ… வளையல் சத்தம் யம்மா யம்மா…
குலுங்க குலுங்க…

பெண் : விளக்கு வச்சேன் யப்பா யப்பா…
நெருங்க நெருங்க…

BGM

ஆண் : காத்து வரக்கூடாது கண்ணே பாப்பா…
போட்டு விடு நீயாக உள்ளே தாப்பா…

பெண் : நேத்து முதல் ராவானா ஒரே ஏக்கம்…
வேர்த்துவிட்ட பூமேனி உன்னை கேட்கும்…

ஆண் : எதுக்கு ஒரு மேலாடை அதுக்கு இனி நானாச்சு…
பெண் : இருட்டு வரை வேணாமா எதுக்கு இனி வீண்பேச்சு…

ஆண் : வளையல் சத்தம் யம்மா யம்மா…
குலுங்க குலுங்க…

பெண் : விளக்கு வச்சேன் யப்பா யப்பா…
நெருங்க நெருங்க…

BGM

பெண் : ஆடி வரும் பூந்தேரு என்னைப் பாரு…
வடம் புடிக்க வேறாளு இருந்தா கூறு…

ஆண் : பூவ விட்டுப் போகாது பட்டாம் பூச்சி…
போதுமடி தாங்காது கண்ணாமூச்சி…

பெண் : எடுத்து தரேன் ராசாவே…
இருக்குது இங்கே எராளம்…

ஆண் : வயசு வந்த பெண்தானே…
மனசு ரொம்ப தாராளம்…

ஆண் : வளையல் சத்தம்…

ஆண் : வளையல் சத்தம் யம்மா யம்மா…
குலுங்க குலுங்க…

பெண் : ஏய் விளக்கு வச்சேன் யப்பா யப்பா…
நெருங்க நெருங்க…

ஆண் : என்னவோ என்னவோ மெதுவாக…
மந்திரம் சொல்லலாமா…

பெண் : மந்திரம் சொன்னதும் பொதுவாக…
தந்திரம் செய்யலாமா…

ஆண் : வளையல் சத்தம் யம்மா யம்ம்ம்மா…
குலுங்க குலுங்க…

பெண் : விளக்கு வச்சேன் யப்பா யப்பா…
நெருங்க நெருங்க…


Notes : Valayal Saththam Song Lyrics in Tamil. This Song from Salem Vishnu (1990). Song Lyrics penned by Vaali. வளையல் சத்தம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading