கைத் தொட்டு பார்க்கணும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிசங்கீத ராஜன்சேலம் விஷ்ணு

Kai Thottu Parkkanum Song Lyrics in Tamil


BGM

ஆண் : கைத் தொட்டு பார்க்கணும் வாம்மா வா…
பெண் : ஹூம்ம்ம்… நான் வர மாட்டேன்…

ஆண் : கத்துக்க வேணும் காதல் பாடம்…
பெண் : ஆஹாஹ்ஹ்… எடம் தரமாட்டேன்…

பெண் : கல்யாணம் ஆகட்டும் போய்யா போ…
ஆண் : ஆஹாஹ்ஹ்… நான் விடமாட்டேன்…

பெண் : பக்கத்தில் யாரும் பாக்கும்போது…
ஆண் : ஓஹோஹோஹ்… அப்ப தொடமாட்டேன்…

BGM

ஆண் : நீ என்னை தோளில் வைத்து தாலாட்ட…
நானுந்தன் பிள்ளைப் போல வாலாட்ட…

பெண் : கூச்சங்கள் என்னை விட்டு போகாது…
கும்மாளம் போடச் சொன்னால் ஆகாது…

ஆண் : ஊசிக்குள் நூலாய் உறவாடு…
பெண் : ஆசைக்கு நீயும் அணைப் போடு…

ஆண் : தடை சொல்லாதே…
பெண் : ஹெஹ்…
ஆண் : எனைக் கொல்லாதே…
பெண் : ஹேய்…

பெண் : லாலாலாலாலல்லா… போ…
ஆண் : ஹாஹ்ஹா… நான் போமாட்டேன்…

பெண் : பக்கத்தில் யாரும் பாக்கும்போது…
ஆண் : பரவாயில்லை… அப்ப தொடமாட்டேன்…

BGM

பெண் : தேகத்தில் ஊறும் தேன் கூடு…
தேவைகள் தீரும் வரை நீயாடு…

ஆண் : பெண்ணல்ல நீயும் ஒரு பாலாறு…
எல்லாமே காதல் செய்யும் கோளாறு…

பெண் : வேகத்தில் நீயும் ஓரசாதே…
ஆண் : ஓஒஹ்… நான் கொஞ்சும் நேரம் ஒதுங்காதே…

பெண் : அடி அம்மாடி…
ஆண் : யப்பா…
பெண் : நீ கில்லாடி…

ஆண் : கைத் தொட்டு பார்க்கணும் வாம்மா வாம்மா வா வா வா…
பெண் : ஹூம்ம்ம்… நான் வர மாட்டேன்…

ஆண் : ஓஓஹோ… கத்துக்க வேணும் காதல் பாடம்…
பெண் : ஆஹாஹ்ஹ்… எடம் தரமாட்டேன்…

பெண் : கல்யாணம் ஆகட்டும் போய்யா போ போ போ…
ஆண் : ஆஹாஹ்ஹ்… நான் விடமாட்டேன்…

பெண் : பக்கத்தில் யாரும் பாக்கும்போது…
ஆண் : ம்ம்ம்ம்ம்ம்ம்… அப்ப தொடமாட்டேன்… ஹஹாஹ்…


Notes : Kai Thottu Parkkanum Song Lyrics in Tamil. This Song from Salem Vishnu (1990). Song Lyrics penned by Vaali. கைத் தொட்டு பார்க்கணும் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top