vaaren-vaaren-seemaraja-song-lyrics

வாரேன் வாரேன் சீமராஜா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிதிவாகர் & கவிதா கோபிடி. இமான்சீமராஜா

Vaaren Vaaren Seemaraja Song Lyrics in Tamil


பெண் : நெருப்பான நெல்லையிலே…
பொறுப்பான மன்னனடா…
ஊரை சிறப்பாக வைத்திடவே…
செயலாற்றும் மன்னனடா…
தப்பில்லாத மனசு கொண்ட…
தமிழ்நாட்டு சிங்கமடா…
அவன் அப்பன் காசு அள்ளி இரைக்க…
அவதரிச்ச தங்கமடா…

—BGM—

ஆண் : வாரேன் வாரேன் சீமராஜா…
வழிய விடுங்கடா…
நான் வேஷமில்லா பாசக்காரன்…
நெசம்தான் நம்புங்கடா… ஹேய்…

BGM

ஆண் : வாரேன் வாரேன் சீமராஜா…
வழிய விடுங்கடா…
நான் வேஷமில்லா பாசக்காரன்…
நெசம்தான் நம்புங்கடா…

ஆண் : சுயநலமே பொதுநலமா…
ஏத்துவேனே கொடிய…
என் பொதுநலமும் சுயநலந்தான்…
பாத்துக்கோ என் படைய…

குழு (ஆண்கள்) : என் பேரை கேக்க கூடும் பாரு…
அரங்கு அரங்கு…
நான் ஏழைக்கேத்த ஏரோபிளேனு…
ஒதுங்கு ஒதுங்கு…

குழு (ஆண்கள்) : என் பேரை கேக்க கூடும் பாரு…
அரங்கு அரங்கு…
நான் ஏழைக்கேத்த ஏரோபிளேனு…
ஒதுங்கு ஒதுங்கு…

BGM

ஆண் : வாரேன் வாரேன் சீமராஜா…
வழிய விடுங்கடா…
நான் வேஷமில்லா பாசக்காரன்…
நெசம்தான் நம்புங்கடா…

BGM

ஆண் : போட்டி போட்டு அன்பு செஞ்சி…
லைக்ஸ் அள்ளும் என் சேட்டை…
நோக்கம் போல கருத்தும் சொல்லி…
வாங்கி போவேன் பாராட்ட…

ஆண் : விவசாயி இல்லையினா…
அடுப்புல சோறும் பொங்காதுடா…
பெரியோர்கள் சொன்னாலுமே…
அதையே நானும் சொல்வேனடா…

ஆண் : ஏ… ஊரெல்லாம் எம்படத்த…
போட்டா ஆகும்…

குழு (ஆண்கள்) : ட்ரெண்ட்டு…

ஆண் : நான் வாலில்லா பட்டாம்பூச்சி…
எல்லாருக்கும்…

குழு (ஆண்கள்) : பிரண்டு…

குழு (ஆண்கள்) : எதிரியாவே இருந்தாலும்…
அவன மதிக்க பழகனுண்டா…
வலது கையி கொடுக்கிறது…
இடது கைக்கும் தெரியனும்டா…

ஆண் : வாரேன் வாரேன் சீமராஜா…
வழிய விடுங்கடா…

குழு (ஆண்கள்) : நான் வேஷமில்லா பாசக்காரன்…

ஆண் : நெசம்தான் நம்புங்கடா…

BGM

குழு (ஆண்கள்) : கும்தலக்க கும்மா…
கும்தலக்கல கும்தலக்கல…

BGM

ஆண் : கால வார நூறு பேரு…
ஷேப்பா நீயும் கேம் ஆடு…
தூக்கி விடத்தான் கோடி பேரு…
துணிஞ்சி போயி போராடு…

ஆண் : பணம் காச சேர்த்து வச்சா…
சுகரு பீபி ஏறுமடா…
ஒன் பை டூ டீ குடிச்சா…
அது தான் டேஸ்ட்டு கேளுங்கடா…

ஆண் : நான் வீராப்ப காட்டிபுட்டு…

குழு (ஆண்கள்) : தந்ததில்லை டிமிக்கி…

ஆண் : யார் ஜால்ராவ தட்டயிலும்…

குழு (ஆண்கள்) : வாசிப்பேனே அமுக்கி…

ஆண் : டிகிரி வாங்கி குவிச்சாலும்…
தமிழு நமது தனி பெரும…
அரைச்ச மாவ அரைச்சாலும்…
அதுக்கும் வேணும் ஒரு திறம…

ஆண் : வாரேன் வாரேன் சீமராஜா…

குழு (ஆண்கள்) : ராஜா…

ஆண் : வழிய விடுங்கடா…

குழு (ஆண்கள்) : ராஜா…

ஆண் : நான் வேஷமில்லா பாசக்காரன்…
நெசம்தான் நம்புங்கடா… ஹேய்…

BGM


Notes : Vaaren Vaaren Seemaraja Song Lyrics in Tamil. This Song from Seemaraja (2018). Song Lyrics penned by Yugabharathi. வாரேன் வாரேன் சீமராஜா பாடல் வரிகள்.