| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| சதீஸ்காந்த் | ஸ்ரேயா கோஷல் | ஹிருஷிகேஷ் ரானடே | ஆல்பம் சாங்ஸ் |
Vaan Nila Song Lyrics in Tamil
—BGM—
பெண் : தேயாத வான்நிலா வான்நிலா உன் உழா…
தீராத நீள் கணா நீள் கணா உன் கணா…
பெண் : என் சாலையின் பனி போதை நீ…
மலரும் சோலையில் குளிர் வாசம் நீ…
நம் தூரங்கள் தரும் ஈரங்கள்…
இந்த காதல் பேர் அலையில் நீங்குதே…
பெண் : தேயாத வான்நிலா வான்நிலா உன் உழா…
தீராத நீள் கணா நீள் கணா உன் கணா…
பெண் : என் சாலையின் பனி போதை நீ…
மலரும் சோலையில் குளிர் வாசம் நீ…
நம் தூரங்கள் தரும் ஈரங்கள்…
இந்த காதல் பேர் அலையில் நீங்குதே…
—BGM—
பெண் : நாளும் நாளும் கண் தேடும்…
தேவை நீதானே பேரன்பே…
தோளில் தோளில் சாய்ந்தாடும்…
மேகம் நீதானே என் நெஞ்சே…
பெண் : காலம் காலம் தீர்ந்தாலும்…
காதல் காற்றில் எமை சேர்க்கும்…
பெண் : இது என்ன நீ தந்த மாயம்…
வழி எங்கும் பூப்பூவாய் தூவும்…
நீ தந்த நாழிகை தீரும் முன்…
கையில் கை சேர வாராய்…
பெண் : தேயாத வான்நிலா வான்நிலா உன் உழா…
தீராத நீள் கணா நீள் கணா உன் கணா…
பெண் : என் சாலையின் பனி போதை நீ…
மலரும் சோலையில் குளிர் வாசம் நீ…
நம் தூரங்கள் தரும் ஈரங்கள்…
இந்த காதல் பேர் அலையில் நீங்குதே…
—BGM—
Notes : Vaan Nila Song Lyrics in Tamil. This Song from Album Songs (2024). Song Lyrics penned by Satheeskanth. வான் நிலா பாடல் வரிகள்.


