உனக்காக

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழாகடைசி உலகப் போர்

Unakaaga Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நீ விரும்பினால் உனக்கது வரும்…
நீ எந்தன் வரம் பிடித்திடு என் கரம்…

ஆண் : உன் கைகள் பற்றி…
காதல் பற்றி பேசுவேனா தினம்…
சினம் கொண்ட மனம்…
உன்னை கண்டால் குளிர்ந்திடும்…

ஆண் : உன் கண்கள் ரெண்டும் ரத்தினம்…
மின்னும் அது தினம்…
அதை காணும் போது ஏனோ என் நெஞ்சத்தில்…
வெட்கம் வரும்…

ஆண் : உனக்கது தெரியும்…
என் வெட்கம் உனக்கு புரியும்…
இதை அறிந்தும் கூட அறியாதது போலே
நீ காட்டும் செல்ல திமிறம்…

ஆண் : திணறும் எந்தன் இதயம்…
மறைப்பேன் நான் அதையும்…
காதல் வெயில் எனில் நீ எந்தன் மதியம்…

ஆண் : நீ அருகில் வந்தால் இதய துடிப்பு எகிறும்…
மின்னல் ஒளியை விட உன் விழி வெயில் அதிகம்…

ஆண் : பேபி ஐ லைக் ஆல் தி திங்ஸ் யூ டூ…
உனக்கென்ன பிடிக்க நா என்னபண்ணனும்…
பேபி ஐ லைக் தி வே யூ மூவ்…
உன் கூட கைய கோர்த்து நா யாரை வெல்லனு…

ஆண் : ஐ டூ எவரித்திங் பார் யூ…
உனக்காக எல்லாம் உனக்காக…
ஐ டூ எவரித்திங் பார் யூ…
உன்னை காண எல்லாம் உன்னை காண…

ஆண் : உனக்காக எல்லாம் உனக்காக…
உன்னை காண எல்லாம் உன்னை காண…
உனக்காக எல்லாம் உனக்காக…
உன்னை காண எல்லாம் உன்னை காண…

ஆண் : உனக்காக எல்லாம் உனக்காக…
உன்னை காண எல்லாம் உன்னை காண…
உனக்காக எல்லாம் உனக்காக…
உன்னை காண எல்லாம் உன்னை காண…

ஆண் : உன் கன்னம் அழகு…
என் கைகள் வருடி…
என் நெஞ்சை திருடி சென்ற திருடி…
திரும்ப குடுடி… ஆஹா…

ஆண் : என்னோடு இருந்தால்…
தொண்ணூறு வருடம்…
உன்னுடன் இருப்பேன்…
அடி உன்னை நான் நெஞ்சில் சுமப்பேன்…

—BGM—


Notes : Unakaaga Song Lyrics in Tamil. This Song from Kadaisi Ulaga Por (2024). Song Lyrics penned by Hiphop Tamizha. உனக்காக பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading