உன் மனசுல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கே.எஸ். சித்ரா & மனோஇளையராஜாபாண்டி நாட்டு தங்கம்

Un Manasula Song Lyrics in Tamil


BGM

பெண் : உன் மனசுல பாட்டுதான் இருக்குது…
என் மனசத கேட்டுதான் தவிக்குது…
அதில் என்ன வச்சு பாட மாட்டியா…
நெஞ்ச தொட்டு ஆளும் ராசையா…

பெண் : மனசு முழுதும் இசைதான் உனக்கு…
அதிலே எனக்கோர் இடம் நீ ஒதுக்கு…

பெண் : உன் மனசுல பாட்டுதான் இருக்குது…
என் மனசத கேட்டுதான் தவிக்குது…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : பாட்டாலே புள்ளி வச்சு…
பார்வையில தள்ளி வச்சு…
பூத்திருந்த என்னை சேர்ந்த தேவனே…

பெண் : போடாத சங்கதிதான்…
போட ஒரு மேடை உண்டு…
நாளு வச்சு சேர வாங்க ராசனே…

பெண் : நெஞ்சோடு கூடு கட்டி…
நீங்க வந்து வாழனும்…
நில்லாம பாட்டு சொல்லி…
காலம் எல்லாம் ஆளனும்…

பெண் : சொக்க தங்கம் உங்களைதான்…
சொக்கி சொக்கி பார்த்து…
தத்தளிச்சேன் நித்தம் நித்தம் நான் பூத்து…

பெண் : உன் மனசுல பாட்டுதான் இருக்குது…
என் மனசத கேட்டுதான் தவிக்குது…

BGM

பெண் : நீ பாடும் ராகம் வந்து நிம்மதிய தந்ததய்யா…
நேற்று வரை நெஞ்சில் ஆச தோணல…

பெண் : பூவான பாட்டு இந்த…
பொண்ண தொட்டு போனதையா…
போன வழி பார்த்த கண்ணு மூடல…

பெண் : உன்னோட வாழ்ந்திருந்தா…
ஊருக்கெல்லாம் ராணிதான்…
என்னோட ஆசை எல்லாம்…
ஏத்துக்கணும் நீங்கதான்…

பெண் : உங்களதான் எண்ணி எண்ணி…
என் உசுரு வாழும்…
சொல்லுமைய்யா நல்ல சொல்லு…
சொன்னா போதும்…

ஆண் : என் மனசுல பாட்டுதான் இருக்குது…
உன் மனசத கேட்டுதான் தவிக்குது…

ஆண் : நான் உன்னை மட்டும் பாடும் குயிலுதான்…
நீ என்னை எண்ணி வாழும் மயிலுதான்…

ஆண் : மனசு முழுதும் இசைதான் எனக்கு…
இசையொடுனக்கு இடமும் இருக்கு…

ஆண் : என் மனசுல பாட்டுதான் இருக்குது…
உன் மனசத கேட்டுதான் தவிக்குது…


Notes : Un Manasula Song Lyrics in Tamil. This Song from Paandi Nattu Thangam (1989). Song Lyrics penned by Gangai Amaran. உன் மனசுல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading