தோம் தோம் தித்தித்தோம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிஹரிஹரன், ஹரிணி & கே.எஸ். சித்ராவித்யாசாகர்அள்ளி தந்த வானம்

Thom Thom Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தோம் தோம் தித்தித்தோம்…
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்…

—BGM—

பெண் : தோம் தோம் தித்தித்தோம்…
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்…

—BGM—

ஆண் : கண்ணால் கண்ணில் கற்பித்தோம்…
காதல் பாடம் ஒப்பித்தோம்…

பெண் : கண்ணால் கண்ணில் கற்பித்தோம்…
காதல் பாடம் ஒப்பித்தோம்…

ஆண் : தீண்டித் தீண்டி தூண்டும் விரலை…
திட்டிக் கொண்டே தித்தித்தோம்…

—BGM—

பெண் : தோம் தோம் தித்தித்தோம்…
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்…

ஆண் : தோம் தோம் தித்தித்தோம்…
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்…

—BGM—

ஆண் : ஆணிலுள்ள பெண்ணை கொஞ்சம்…
பெண்ணிலுள்ள ஆணை கொஞ்சம்…
கொஞ்ச சொல்லி கொஞ்ச சொல்லி…
கொஞ்ச சொல்லி யாசித்தோம்…

பெண் : ஆணிலுள்ள பெண்ணை கொஞ்சம்…
பெண்ணிலுள்ள ஆணை கொஞ்சம்…
கொஞ்ச சொல்லி கொஞ்ச சொல்லி…
கொஞ்ச சொல்லி யாசித்தோம்…

ஆண் : கொத்திக் கொத்தி பேசும் கண்ணை…
திக்கித் திக்கி வாசித்தோம்…

பெண் : சுற்றிச் சுற்றி வீசும் காற்றை…
நிற்கச் சொல்லி சுவாசித்தோம்…

ஆண் : உன்னை என்னை துண்டித்தோம்…
உயிரினில் ஒன்றாய் சந்தித்தோம்…

பெண் : மீண்டும் மீண்டும் சீண்டும் இதழை…
முத்தம் செய்து தித்தித்தோம்…

—BGM—

ஆண் : தோம் தோம் தித்தித்தோம்…
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்…

—BGM—

பெண் : தீயில் உள்ள நீரை கொஞ்சம்…
நீரில் உள்ள தீயை கொஞ்சம்…
சேரச் சொல்லி சேரச் சொல்லி…
சேரச் சொல்லி யாசித்தோம்…

ஆண் : தீயில் உள்ள நீரை கொஞ்சம்…
நீரில் உள்ள தீயை கொஞ்சம்…
சேரச் சொல்லி சேரச் சொல்லி…
சேரச் சொல்லி யாசித்தோம்…

பெண் : ஒற்றைச் சொல்லை சொல்லத்தானே…
கோடிச் சொல்லை வாதித்தோம்…

ஆண் : மெல்லப் பேசி மெல்லத் தொட்டு…
மெதுவாய் வயதை சோதித்தோம்…

பெண் : நிழலையும் திருடி நேசித்தோம்…
கனவிலும் ஒன்றாய் யோசித்தோம்…

ஆண் : இன்னும் இன்னும் என்றே நம்மை…
தின்னச் சொல்லி தித்தித்தோம்…

—BGM—

ஆண் : தோம் தோம் தித்தித்தோம்…
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்…

பெண் : தோம் தோம் தித்தித்தோம்…
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்…

ஆண் : கண்ணால் கண்ணில் கற்பித்தோம்…
காதல் பாடம் ஒப்பித்தோம்…

பெண் : கண்ணால் கண்ணில் கற்பித்தோம்…
காதல் பாடம் ஒப்பித்தோம்…

ஆண் : தீண்டித் தீண்டி தூண்டும் விரலை…
திட்டிக் கொண்டே தித்தித்தோம்…

—BGM—


Notes : Thom Thom Song Lyrics in Tamil. This Song from Alli Thandha Vaanam (2001). Song Lyrics penned by Arivumathi. தோம் தோம் தித்தித்தோம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading