தோள் மேல தோள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஇளையராஜா & சுஜாதா மோகன்இளையராஜாபூமணி

Thol Mela Thol Song Lyrics in Tamil


BGM

பெண் : தோள் மேல தோள் மேல…
பூமாலை பூமாலை…
கலந்ததிங்கு யாரால…
காமன் அவன் பேரால…

ஆண் : தோள் மேல தோள் மேல…
பூமாலை பூமாலை…
கலந்ததிங்கு யாரால…
காமன் அவன் பேரால…

பெண் : ஓ மைனா மைனா இது உண்மைதானா…
அந்த சொர்க்கம் எல்லாம் உன் கையில்தானா…
ரெக்கை கட்டுதே நெஞ்சமே நெஞ்சமே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தோள் மேல தோள் மேல…
பூமாலை பூமாலை…
கலந்ததிங்கு யாரால…
காமன் அவன் பேரால…

பெண் : தோள் மேல தோள் மேல…
பூமாலை பூமாலை…
கலந்ததிங்கு யாரால…
காமன் அவன் பேரால…

BGM

பெண் : செந்தாழம் பூக்களே என் கூந்தல் சூடவா…
சந்தோஷ நாட்களே என் வாசல் தேடிவா…

ஆண் : சொல்லாத ஆசைகள் என்னென்ன சொல்லவா…
நூறாண்டுக் காதலை ஓராண்டில் வாழவா…

பெண் : ஆகாய கங்கையே என் தாகம் தீர்க்கவா…
தாயாகி உன்னை நான் தாலாட்டிப் பார்க்கவா…

ஆண் : நீ அணைக்கும் அன்பிலே அன்பிலே…
நான் கரைந்தேன் உன்னிலே உன்னிலே…

பெண் : துள்ளுதே துள்ளுதே என் மனம் விண்ணிலே…

ஆண் : தோள் மேல தோள் மேல…
பூமாலை பூமாலை…
கலந்ததிங்கு யாரால…
காமன் அவன் பேரால…

ஆண் : ஓ மைனா மைனா இது உண்மைதானா…
அந்த சொர்க்கம் எல்லாம் உன் கையில்தானா…
ரெக்கை கட்டுதே நெஞ்சமே நெஞ்சமே…

பெண் : தோள் மேல தோள் மேல…
பூமாலை பூமாலை…
கலந்ததிங்கு யாரால…
காமன் அவன் பேரால…

BGM

ஆண் : பூவுக்கு வாசனை யார் இங்கு தந்தது…
நேசங்கள் என்பது நெஞ்சோடு உள்ளது…

பெண் : என் பெண்மை இன்றுதான் பூச்சூடிக் கொண்டது…
என் கோவில் இன்றுதான் தீபங்கள் கண்டது…

ஆண் : உன் நெஞ்சில் வாழவே…
ஒரு ஜென்மம் வாங்கினேன்…
உன் மூச்சில்தான் அடி…
நான் இன்னும் வாழ்கிறேன்…

பெண் : நான் இருந்தேன் வானிலே மேகமாய்…
ஏன் விழுந்தேன் பூமியில் வேகமாய்…

ஆண் : வீழ்ந்ததும் நல்லதே தாகமாய் உள்ளதே…

பெண் : தோள் மேல தோள் மேல…
பூமாலை பூமாலை…

ஆண் : கலந்ததிங்கு யாரால…
காமன் அவன் பேரால…

பெண் : ஓ மைனா மைனா இது உண்மைதானா…
ஆண் : அந்த சொர்க்கம் எல்லாம் உன் கையில்தானா…
பெண் : ரெக்கை கட்டுதே நெஞ்சமே நெஞ்சமே…

ஆண் : தோள்மேல தோள்மேல…
பூமாலை பூமாலை…

பெண் : கலந்ததிங்கு யாரால…
காமன் அவன் பேரால…


Notes : Thol Mela Thol Song Lyrics in Tamil. This Song from Poomani (1996). Song Lyrics penned by Pazhani Bharathi. தோள் மேல தோள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading