என் பாட்டு என் பாட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மு. மேத்தாஇளையராஜாஇளையராஜாபூமணி

En Paattu En Paattu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என் பாட்டு என் பாட்டு…
நெஞ்சினிக்கும் பூங்காத்து…

ஆண் : என் பாட்டு என் பாட்டு…
நெஞ்சினிக்கும் பூங்காத்து…
தாலாட்டு தாலாட்டு…
தாவி வரும் தேனூத்து…

ஆண் : உன் பொழுது போகணும்…
எனக்கோ பொழப்ப பாக்கணும்…
உன்னை பழுது பாக்கணும்…
எனக்குள்ளே அழுது தீக்கணும்…
அடி மானே உன் நெஞ்சை துவைக்கிற ராகமிது…

ஆண் : என் பாட்டு என் பாட்டு…
நெஞ்சினிக்கும் பூங்காத்து…
தாலாட்டு தாலாட்டு…
தாவி வரும் தேனூத்து…

—BGM—

ஆண் : அழகான மாடத்திலே வந்த கிளி இரண்டு…
வந்த கிளி இரண்டு…
அதில் ஆலோலம் பாடி மனம் நொந்த கிளி ஒன்று…
நொந்த கிளி ஒன்று…

ஆண் : காத்திருந்த சின்ன கிளி காயம் பட்டு கத்துதடி…
நேத்து வந்த வண்ணக்கிளி நெஞ்ச நெஞ்ச கொத்துதடி…
இள மானே தத்தளிக்கும் ஒத்தை கிளி…
தாவுதடி வெட்டுக் கிளி…
நிழல் தேடும் கிளி இங்கே நிஜம் காணுமா…

ஆண் : என் பாட்டு என் பாட்டு…
நெஞ்சினிக்கும் பூங்காத்து…
தாலாட்டு தாலாட்டு…
தாவி வரும் தேனூத்து…

ஆண் : உன் பொழுது போகணும்…
எனக்கோ பொழப்ப பாக்கணும்…
உன்னை பழுது பாக்கணும்…
எனக்குள்ளே அழுது தீக்கணும்…
அடி மானே உன் நெஞ்சை துவைக்கிற ராகமிது…

ஆண் : என் பாட்டு என் பாட்டு…
நெஞ்சினிக்கும் பூங்காத்து…
தாலாட்டு தாலாட்டு…
தாவி வரும் தேனூத்து…

—BGM—

ஆண் : ஆத்தோரம் வேலி கட்டி நந்தவனம் போட்டேன்…
நான் நந்தவனம் போட்டேன்…
அதில் அழகாக மலர் செடிகள் நட்டு வைத்து வளர்த்தேன்…
நான் நட்டு வைத்து வளர்த்தேன்…

ஆண் : பூ மலர வந்ததெல்லாம் புத்தம் புது வாசமடி…
பூப்பறிக்க வந்தவளோ புத்தியில மோசமடி…
அடி மானே கையில் உள்ள முத்துச்சரம்…
பத்திரமா வச்சிக்கனும்…
ஒரு நூலு பிரிச்சாலும் உதிர்ந்தோடுமே…

ஆண் : என் பாட்டு என் பாட்டு…
நெஞ்சினிக்கும் பூங்காத்து…
தாலாட்டு தாலாட்டு…
தாவி வரும் தேனூத்து…

ஆண் : உன் பொழுது போகணும்…
எனக்கோ பொழப்ப பாக்கணும்…
உன்னை பழுது பாக்கணும்…
எனக்குள்ளே அழுது தீக்கணும்…
அடி மானே உன் நெஞ்சை துவைக்கிற ராகமிது…

ஆண் : என் பாட்டு என் பாட்டு…
நெஞ்சினிக்கும் பூங்காத்து…
தாலாட்டு தாலாட்டு…
தாவி வரும் தேனூத்து…


Notes : En Paattu En Paattu Song Lyrics in Tamil. This Song from Poomani (1996). Song Lyrics penned by Mu. Metha. என் பாட்டு என் பாட்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading