பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கீர்த்தி & டிமா எல் சையது | பாம்பே ஜெயஸ்ரீ & டிமா எல் சையது | தர்புகா சிவா | முதல் நீ முடிவும் நீ |
Neel Koadugaal Song Lyrics in Tamil
—BGM—
பெண் : நீள் கோடுகால்…
நீள் பாய்கிறேன்…
நான் காண்கையில்…
ஏன் தேய்கிறேன்…
பெண் : முகம் இல்லாமல் முதல் இல்லாமல்…
முரண் இல்லாமல் முடிவு இல்லாமல்…
அலைகின்றேன்… தொலைகின்றேன்…
இழுகின்றேன்… வழிக்கின்றேன்…
பெண் : கோடுகால் கோடுகால் கோடி நீரோ…
கிளையாகியே நீங்கியே செல்வேனோ…
விலகி…
—BGM—
பெண் : நீள் கோடுகால்…
நீள் பாய்கிறேன்…
நான் காண்கையில்…
ஏன் தேய்கிறேன்…
—BGM—
பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
—BGM—
Notes : Neel Koadugaal Song Lyrics in Tamil. This Song from Mudhal Nee Mudivum Nee (2021). Song Lyrics penned by Keerthi & Dima El Sayed. நீள் கோடுகால் பாடல் வரிகள்.