பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
விவேக் | சந்திரமுகி, ரச்சனா & பிரியா மூர்த்தி | அனிருத் ரவிசந்தர் | தர்பார் |
Kannula Thimiru Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ராஜா ஆயா…
தர்பார் ஆஜ் க்ஹுல ரே…
பிஜ்லி ஜோ கட்கே யே…
செர் டஹாடே…
ஆண் (வசனம்) : ஹே… என்னங்கடி…
ஹிந்தில பாடிகிட்டு…
தலைவன் எங்க ஆளு…
நீ ஒத்து…
ஆண்கள் : கண்ணுலத் திமிரு…
உன்ன ராட் எடுக்க வந்தாரு…
தலைவன் வேற ரகம்…
பாத்து உஷாரு…
—BGM—
ஆண்கள் : மொகற வீங்கிக்குமே…
சைடு வாங்கிக்குமே…
பறவ மூணு வந்து…
தலைய சுத்தி ஆடிக்குமே…
ஆண்கள் : கை கால் மாறிக்குமே…
உசுரு வாரிக்குமே…
எமனப் பாத்து வர…
ஏணித் படி ஏறிக்குமே…
ஆண்கள் : கண்ணுலத் திமிரு…
உன்ன ராட் எடுக்க வந்தாரு…
தலைவன் வேற ரகம்…
பாத்து வெளாடு…
—BGM—
குழு (ஆண்கள்) : தலைவா…
—BGM—
ஆண்கள் : மொறச்சா காரச் சில்லி…
வெறுக்கும் நூறு மில்லி…
வாங்கடா பெரிய புள்ளி…
பஸ்கி எடு பேர சொல்லி…
ஆண்கள் : சூடு ஆர்டர் பண்ணி…
நெருப்ப இறக்கிட்ட நீ…
பொழைக்க ஆசைப்பட்டா…
பூமி செஞ்சு போயிரு நீ…
ஆண்கள் : கண்ணுலத் திமிரு…
உன்ன ராட் எடுக்க வந்தாரு…
தலைவன் வேற ரகம்…
பாத்து உஷாரு…
குழு (ஆண்கள்) : தலைவா…..
—BGM—
குழு (ஆண்கள்) : தலைவா…..
—BGM—
குழு (ஆண்கள்) : தலைவா……
—BGM—
குழு (ஆண்கள்) : தலைவா……
Notes : Kannula Thimiru Song Lyrics in Tamil. This Song from Darbar (2020). Song Lyrics penned by Vivek. கண்ணுலத் திமிரு பாடல் வரிகள்.