Tag Archives: கௌஷிக் க்ரிஷ்

Hi sonna Pothum Song Lyrics in Tamil

ஹாய் சொன்னாப் போதும்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பிரதீப் ரங்கநாதன்கௌஷிக் க்ரிஷ்ஹிப் ஹாப் தமிழாகோமாளி

Hi sonna Pothum Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ ஹாய் சொன்னாப் போதும்…
ஒரு போத ஒன்னு ஏறும்…
நீ தொட்டாலேப் போதும்…
மனம் ஜிவ்வுணுத்தான் ஆகும்…

ஆண் : நீ சிருச்சாலும்… மொறச்சாலும்…
ஹார்ட்டு பீட்டு ஏறும்…
வெக்கம் மானம் எதுவும் இல்லாம…
பின்னாடி சுத்துவேன் நானும்…

ஆண் : ஹே… சைக்களுத்தான் வெய்களு…
ஸ்கூல் பாத்ரூம் செவுத்துல கிறுக்கலு…
கேன்டீனுக்கு வரச் சொல்லு…
என் பில்ல அவளையே தரச் சொல்லு…

ஆண் : அவ போகும் போது…
என் பேரக் கத்து…
அவச் சிருச்சுட்டானா என் லவ்வு செட்டு…
என் கிளாஸ்க்குள்ள நான் ரொம்ப வெத்து…
இனி ஆகப் போறேண்டா…
ஸ்கூலு கெத்து…

ஆண் : நா சும்மாவே சீனுடி…
இனி ஸ்கூலுக்கு டானுடி…
நா சும்மாவே சீனுடி…
இனி ஸ்கூலுக்கு டானுடி…

BGM

ஆண் : நா சும்மாவே சீனுடி…
இனி ஸ்கூலுக்கு டானுடி…
நா சும்மாவே சீனுடி…
இனி ஸ்கூலுக்கு டானுடி…

BGM

ஆண் : புக்கு மேல புக்க வெப்பேன்…
நீ போகும் போது லூக்க வெப்பேன்…
நல்ல பையன் போல நடிப்பேன்…
எடமிருந்தாலும் உன்ன இடிப்பேன்…

ஆண் : இன்க்குப் பாட்டல் மனசு உனக்கு…
உள்ளக் காதல் கொட்டிக் கெடக்கு…
இன்க்குப் பெண்ணு சும்மா இருக்கு…
காதலத் தான் ஊத்து எனக்கு…

ஆண் : கோலி உருண்ட கண்ணு சைசு…
ரோலு கேப்பா வெடிக்குது மனசு…
காலு பண்ணி கொரலைக் கேட்டு…
தூக்கத்துக்கு வெச்சா வேட்டு…

ஆண் : பக்கத்து கிளாசு…
பசங்க முன்னாள்…
தில்லா நிப்பேண்டி…
வேற எவனா வம்பு பண்ணா…
பல்ல ஒடப்பேண்டி…

ஆண் : நா சும்மாவே சீனுடி…
இனி ஸ்கூலுக்கு டானுடி…
நா சும்மாவே சீனுடி…
இனி ஸ்கூலுக்கு டானுடி…

BGM

ஆண் : ஹே… சைக்களுத்தான் வெய்களு…
ஸ்கூல் பாத்ரூம்…
செவுத்துல கிறுக்கலு…
கேன்டீனுக்கு வரச் சொல்லு…
என் பில்ல அவளையே தரச் சொல்லு…

ஆண் : அவ போகும் போது…
என் பேரக் கத்து…
அவச் சிருச்சுட்டானா…
என் லவ்வு செட்டு…
என் கிளாஸ்க்குள்ள…
நான் ரொம்ப வெத்து…
இனி ஆகப் போறேண்டா…
ஸ்கூலு கெத்து…

ஆண் : நா… சும்மாவே சீனுடி…
இனி ஸ்கூலுக்கு டானுடி…
நா சும்மாவே சீனுடி…
இனி ஸ்கூலுக்கு டானுடி…

BGM


Notes : Hi sonna Pothum Song Lyrics in Tamil. This Song from Comali (2019). Song Lyrics penned by Pradeep Ranganathan. ஹாய் சொன்னாப் போதும் பாடல் வரிகள்.