Tag Archives: கவிதா தாமஸ்

டோமர் லார்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்அந்தோனி தாசன் & கவிதா தாமஸ்விஷால் சந்திரசேகர்ஜில் ஜங் ஜக்

Domeru Lordu Song Lyrics in Tamil


ஆண் : குட் ஈவ்னிங் எவ்ரிபடி…
ஐ வான்டட் டு டெல் தி ஸ்டோரி…
அபௌட் த்ரீ பாய்ஸ்…
ஜில் ஜங் ஜக்…
லெட்ஸ் பிகின்… ஹாஹாஹா…

BGM

பெண் : டோமர் லார்டு தொட்டி அடிச்சான்…
டப்பு டும் டிமு டிப்பு டிஷு குடுத்து முடிச்சான்…

பெண் : டொம்ம டொக்கு டொயன் டொப்ப டக்கு…
மஞ்ச மக்கு ஜில்லு ஜங்கு ஜக்கு…

ஆண் : எகுரு சுகரு நீ டுபாகூரு லாக்கரு…
ஸ்மகுலு பிகிலு டபாலைக்கா லோக்கலு…

ஆண் : பொறி வச்சு மாட்டல புலி சிக்குமா டெல்லு…
நக்கலு சிக்கலு பிக்கலு பிக்காலி தூக்கலு…

பெண் : டிங்கர டாங்கு டிங்கர டாங்கு டிங்கு டாங்கு…
டிங்கர டாங்கு டிங்கர டாங்கு டிங்கு டாங்கு டாங்கு…
டாங்கு டாங்கு டாங்கு…

பெண் : ஏயியே ஏயியே…
ஆண் : அட்டாக் ஆளு உட்டாலக்கடிமா…
பெண் : ஏயியே ஏயியே…
ஆண் : ஜில்லோ மாடி இல்லாடோ கைமா…

ஆண் : அடியே அடியே…
பெண் : அட்டாக் ஆளு உட்டாலக்கடிமா…
ஆண் : இடியே இடியே…
பெண் : ஜ ஜ ஜிஜா ஜ ஜ ஜிஜா ஜா ஜோமா…

BGM

ஆண் : டோமர் லார்டு தொட்டி அடிச்சான்…
டப்பு டும் டிமு டிப்பு டிஷு குடுத்து முடிச்சான்…

ஆண் : டொம்ம டொக்கு டொயன் டொப்ப டக்கு…
மஞ்ச மக்கு ஜில்லு ஜங்கு ஜக்கு…

பெண் : எகுரு சுகரு நீ டுபாகூரு லாக்கரு…
ஸ்மகுலு பிகிலு டபாலைக்கா லோக்கலு…

பெண் : பொறி வச்சு மாட்டல புலி சிக்குமா டெல்லு…
நக்கலு சிக்கலு பிக்கலு பிக்காலி தூக்கலு…

ஆண் : டிங்கர டாங்கு டிங்கர டாங்கு டிங்கு டாங்கு…
டிங்கர டாங்கு டிங்கர டாங்கு டிங்கு டாங்கு…

பெண் : கோக்கு மக்கோ மாமா…
பேக்கு மக்கோ மா…
பங்கு மங்கோ மாமா…
ஜ ஜ ஜிஜா ஜ ஜ ஜிஜா ஜா ஜோமா…

ஆண் : கோக்கு மக்கோ மாமா…
பேக்கு மக்கோ மா…
பங்கு மங்கோ மாமா…
ஜ ஜ ஜிஜா ஜ ஜ ஜிஜா ஜா ஜோமா…

ஆண் : டிங்கர டாங்கு டிங்கர டாங்கு டிங்கு டாங்கு…
டிங்கர டாங்கு டிங்கர டாங்கு டாங் டாங்…
டாங் டாங் டாங்கு டாங்கு டாங்கு டாங்கு டாங்கு டாங்கு…


Notes : Domeru Lordu Song Lyrics in Tamil. This Song from Jil Jung Juk (2016). Song Lyrics penned by Vivek. டோமர் லார்டு பாடல் வரிகள்.


ye-di-raasathi-song-lyrics-nooru

ஏடி ராசாத்தி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கவிதா தாமஸ்சாம். சி.எஸ்சாம். சி.எஸ்நூறு

Ye di Raasathi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஏடி ராசாத்தி…

—BGM—

ஆண் : ஏடி ராசாத்தி…
நீ ஏன் நெஞ்சில வந்த… அ…
ஏடி ராசாத்தி…
நீ ஆசைகள் தந்த…

ஆண் : ஏடி ராசாத்தி…
நீ ஏன் நெஞ்சில வந்த… அ…
ஏடி ராசாத்தி…
நீ ஆசைகள் தந்த…

ஆண் : எந்தன் நெஞ்ச பிச்சி பிச்சி போற…
ஒன்ன உள்ள வச்சி தச்சி போற…
பக்கம் வந்து கொஞ்சி கொஞ்சி பேச…
கோடி கோடி ஆச ஆச…

ஆண் : எந்தன் நெஞ்ச பிச்சி பிச்சி போற…
ஒன்ன உள்ள வச்சி தச்சி போற…
பக்கம் வந்து கொஞ்சி கொஞ்சி பேச…
கோடி கோடி ஆச ஆச…

ஆண் : ஏடி ராசாத்தி…
நீ ஏன் நெஞ்சில வந்த… அ…
ஏடி ராசாத்தி…
நீ ஆசைகள் தந்த…

—BGM—

ஆண் : ஒன்ன நானும் பாத்தேன் புள்ள…
பல நாளா தூக்கம் இல்ல…
சிக்க வச்சாயே அடியே புள்ள…
என்ன செதச்சாயே கொடியே முள்ள…

ஆண் : ஒன்ன நானும் பாத்தேன் புள்ள…
பல நாளா தூக்கம் இல்ல…
சிக்க வச்சாயே அடியே புள்ள…
என்ன செதச்சாயே கொடியே முள்ள…

ஆண் : சொக்கு பொடி தூவி…
சொக்க வைக்குற…
பித்து குழிகுள்ள வந்து நிக்குற…
ஏனோ… ஹோ…

ஆண் : என்னை நீயும் ரெண்டா பிச்சி வைக்குற…
ஒன்ன உள்ள வச்சி தச்சி நிக்குற…
ஏனோ… ஹோ…

—BGM—

ஆண் : எந்தன் நெஞ்ச பிச்சி பிச்சி போற…
ஒன்ன உள்ள வச்சி தச்சி போற…
பக்கம் வந்து கொஞ்சி கொஞ்சி பேச…
கோடி கோடி ஆச ஆச…

—BGM—

ஆண் : முழுசா நீ எனக்குள்ள வந்த…
உசுராகி உள்ளுக்குள்ள நின்ன…
புது காதல் தந்து தந்து என்ன…
கிறுக்காக்கி விட்டு விட்டு கொன்ன…

ஆண் : முழுசா நீ எனக்குள்ள வந்த…
உசுராகி உள்ளுக்குள்ள நின்ன…
புது காதல் தந்து தந்து என்ன…
கிறுக்காக்கி விட்டு விட்டு கொன்ன…

ஆண் : உன்னை போல ஒரு பெண்ணை படைச்ச…
பிரமனுக்கு தானே என்ன ரசனை…
தானோ… ஹோ…

ஆண் : எந்தன் உலகம் இன்னும் சுழல…
நீயும் மட்டும்தானே எந்தன் நிழலா…
வேணும்…

ஆண் : எந்தன் நெஞ்ச பிச்சி பிச்சி போற…
ஒன்ன உள்ள வச்சி தச்சி போற…
பக்கம் வந்து கொஞ்சி கொஞ்சி பேச…
கோடி கோடி ஆச ஆச…

ஆண் : எந்தன் நெஞ்ச பிச்சி பிச்சி போற…
ஒன்ன உள்ள வச்சி தச்சி போற…
பக்கம் வந்து கொஞ்சி கொஞ்சி பேச…
கோடி கோடி ஆச ஆச…

ஆண் : ஏடி ராசாத்தி…
நீ ஏன் நெஞ்சில வந்த… அ…
ஏடி ராசாத்தி…
நீ ஆசைகள் தந்த…

—BGM—


Notes : Ye di Raasathi Song Lyrics in Tamil. This Song from 100 (2019). Song Lyrics penned by Kavita Thomas. ஏடி ராசாத்தி பாடல் வரிகள்.