ஸ்ரீராமனின்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்கே.ஜே. யேசுதாஸ்இளையராஜாப்ரியா

Sri Ramanin Song Lyrics in Tamil


ஆண் : ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே…
ஹனுமான் உன்னை காக்க…
சிறையில் உன்னை மீட்க…
கடல் தாண்டி வந்தானம்மா…
எதிர் போரை வெல்வானம்மா…
ஓ ப்ரியா… ஓ ப்ரியா… ஓ ப்ரியா…

BGM

ஆண் : பாடி பாடி அழைக்கின்றேன்…
ஜாடையாக சேதி சொல்வாய்…
பாதை ஒன்று கண்டுகொள்ள…
நீயும் பாடுவாய்…
தயக்கம் என்ன கலக்கம் என்ன…
தேவி நீ குரல் கொடு…
ஓ ப்ரியா… ஓ ப்ரியா… ஓ ப்ரியா…

BGM

ஆண் : நேரம் பார்த்து நெருங்குவேன்…
காவல் தாண்டி காக்க வந்தேன்…
போட்டி என்று வந்த பின்னே நேரில் மோதுவேன்…
கவலை இல்லை மயக்கம் இல்லை…
தேவி நீ குரல் கொடு…

ஆண் : ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே…
ஹனுமான் உன்னை காக்க…
சிறையில் உன்னை மீட்க…
கடல் தாண்டி வந்தானம்மா…
எதிர் போரை வெல்வானம்மா…
ஓ ப்ரியா… ஓ ப்ரியா… ஓ ப்ரியா…

BGM


Notes : Sri Ramanin Song Lyrics in Tamil. This Song from Priya (1978). Song Lyrics penned by Panchu Arunachalam. ஸ்ரீராமனின் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading