சொல்லு தலைவா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நந்தலாலாராஜேஷ் கிருஷ்ணன்எஸ். ஏ. ராஜ்குமார்உன்னை கொடு என்னை தருவேன்

Sollu Thalaivaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : சொல்லு தலைவா…
நீ சொல்லும் சொல்லில்…
இந்த படை வெல்லும் தலைவா…
ஹா… சொல்லு தலைவா…
நீ சொல்லும் சொல்லில்…
இந்த படை வெல்லும் தலைவா…

BGM

ஆண் : ஹே…சொல்லு தலைவா…
நீ சொல்லும் சொல்லில்…
இந்த படை வெல்லும் தலைவா…
சொல்லு தலைவா நம் மண்ணை விட…
சொந்தம் ஏது சொல்லு தலைவா…

ஆண் : பத்து மாசம் வரை தானே…
தாய் மடியில சுமந்திருப்பா…
நித்தம் சுமக்குதிந்த நாடு…
இந்த நன்றிக் கடன் யார் மறப்பா… ஹா…

ஆண் : சொல்லு தலைவா…
நீ சொல்லும் சொல்லில்…
இந்த படை வெல்லும் தலைவா…
ஹே சொல்லு தலைவா…
நம் மண்ணை விட…
சொந்தம் ஏது சொல்லு…
தலைவா… தலைவா…

BGM
குழு : தலைவா தலைவா தலைவா…
தலை வா வா வா தலைவா…

BGM

ஆண் : உச்சி மலை ஏறு…
நம் ஊர கொஞ்சம் பாரு…
ஊரு சனம் தூங்குது பாரு தலைவா…

குழு : நம்ம நம்பி தூங்குதிந்த…
நாடு தலைவா…

ஆண் : உத்தரவு போடு…
நீ ஓரம் நின்னு பாரு…
அப்பளத்தை நொறுக்குற…
நேரம் தலைவா…

குழு : அதுக்குள்ள வெற்றி வந்து…
சேரும் தலைவா…

ஆண் : குடு குடு வயசுல இறந்தா…
இங்கே எரிப்பதும் புதைப்பதும் வழக்கம்…
தாய் மண்ணுக்கு உசுர நீ கொடுத்தா…
நம்ம தேசிய கொடியுடன் வணக்கம்…

ஆண் : உயிர் மூச்சு இந்த நாடு…
இதை நாம் மறந்தால் பிழைப்போமா…

குழு : ஜெய் ஹிந்துன்னு சொல்லு…
ஜெய் ஹிந்துன்னு சொல்லு…

ஆண் : நாம் உலகத்தை வென்று வரலாம்…

குழு : தலைவா தலைவா தலைவா…
தலை வா வா வா தலைவா…

ஆண் : சொல்லு தலைவா…
நீ சொல்லும் சொல்லில்…
இந்த படை வெல்லும் தலைவா… ஹே ஹே…

குழு : சொல்லு தலைவா…
நம் மண்ணை விட…
சொந்தம் ஏது சொல்லு தலைவா…
தலைவா தலைவா…

BGM

ஆண் : வாழ்க வாழ்க இந்துஸ்தானம்…
வாழ்க பல்லாண்டு…
இந்து கிறிஸ்து இஸ்லாம் மார்கம்…
சேர்ந்த பொன் நாடு…
கங்கை யமுனா கிருஷ்ணா வைகை…
எங்க தாய் பாலு ஆஹா….

BGM

ஆண் : வேட்டை எங்க சொல்லு…
பகை கோட்டை எங்க சொல்லு…
கோட்டை எல்லாம் இடிச்சு…
பல் விளக்கலாம்…

குழு : கோட்டை நின்ன இடத்துல…
எள்ள விதைக்கலாம்…

ஆண் : ஹே பாடு சிந்து பாடு…
நீ பாரதத்தைப் பாடு…
அர்ஜுனர்க்கு தேர் நடத்தும்…
கண்ணனாகி வா…

குழு : ஆண்மை கொண்ட ராஜ ராஜ…
மன்னனாகி வா…

ஆண் : தேசிய கொடிக்கொரு கயிறாய்…
நம் நரம்புகள் அறுத்தே கொடுப்போம்…
எரியிற தீயில தலைவா…
நீ குதிச்சிட சொன்னா குதிப்போம்…

ஆண் : மண் மானம் தன் மானம்…
இரண்டும் எங்கள் உயிர் மூச்சு…

குழு : ஜெய் ஹிந்துன்னு சொல்லு…
ஜெய் ஹிந்துன்னு சொல்லு…

ஆண் : நாம் வெற்றிக் கொடி…
நட்டு வரலாம்…

குழு : தலைவா தலைவா தலைவா…
தலை வா வா வா தலைவா…

ஆண் : ஹே சொல்லு தலைவா…
நீ சொல்லும் சொல்லில்…
இந்த படை வெல்லும் தலைவா…
அட சொல்லு தலைவா…
நம் மண்ணை விட…
சொந்தம் ஏது சொல்லு தலைவா…

ஆண் : பத்து மாசம் வரை தானே…
தாய் மடியில சுமந்திருப்பா…
நித்தம் சுமக்குதிந்த நாடு…
இந்த நன்றிக் கடன் யார் மறப்பா ஹோய்…

குழு : சொல்லு தலைவா…
நீ சொல்லும் சொல்லில்…
இந்த படை வெல்லும் தலைவா…
தலைவா தலைவா…

ஆண் : ஹே சொல்லு தலைவா…
நம் மண்ணை விட…
சொந்தம் ஏது சொல்லு…
தலைவா… தலைவா…

குழு : தலைவா தலைவா தலைவா…
தலைவா தலைவா தலைவா…
தலைவா தலைவா தலைவா…


Notes : Sollu Thalaivaa Song Lyrics in Tamil. This Song from Unnai Kodu Ennai Tharuven (2000). Song Lyrics penned by Nandalala. சொல்லு தலைவா பாடல் வரிகள்.

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top