பெத்தவ கண்ணீரு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மயில்உன்னிமேனன்எஸ். ஏ. ராஜ்குமார்உன்னை கொடு என்னை தருவேன்

Pethava Kanneeru Song Lyrics in Tamil


BGM

ஆண் : பெத்தவ கண்ணீரு…
ஆறாக ஓடுதம்மா…
பெத்தவ கண்ணீரு…
ஆறாக ஓடுதம்மா…
குத்தந்தான் செஞ்சாலும்…
தவறேதும் இல்லையம்மா…

ஆண் : சிறக கொடுத்துவிட்டு…
சருகா கருகுதம்மா…
தாய் மண்ணை காக்கவிட்டு
தாய் உள்ளம் போகுதம்மா…

ஆண் : தொப்புள் கொடி அறுத்தவளே…
விட்டுச் செல்லும் நேரம் அம்மா…
தொட்டில் சுகம் காணாம…
பிஞ்சு நெஞ்சம் தவிக்கும் அம்மா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : மூச்சோடு மூச்சு ஒன்னு…
முழுசா கலந்ததம்மா…
முன்னூறு யுகத்துக்கும்தான்…
வாழ்த்து கிடைக்கும் அம்மா…
மனசு கலங்காம…
மண்ணை வணங்குதம்மா…
காதல் சரித்திரத்த…
மாற்றி எழுதுதம்மா…

ஆண் : உயிரை கொடுத்தாக்கா…
மண்ணோடு புதஞ்சுடுன்னு…
தன்னையே கொடுக்குதம்மா…
நாட்டுக்காக கன்னிப் பொண்ணு…

BGM


Notes : Pethava Kanneeru Song Lyrics in Tamil. This Song from Unnai Kodu Ennai Tharuven (2000). Song Lyrics penned by Mayil. பெத்தவ கண்ணீரு பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading