பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | சாதனா சர்கம் & முகமது சலமட் | ஸ்ரீகாந்த் தேவா | ஆழ்வார் |
Solli Tharava Song Lyrics in Tamil
—BGM—
பெண் : சொல்லித்தரவா சொல்லித்தரவா…
சொல்லித்தரவா…
ஒன்னு ஒன்னா ஒன்னு ஒன்னா…
சொல்லித் தரவா…
ஆண் : ஏய்… சொல்லிக் கொடுத்தா கத்துக் கொள்ளுற
கத்துக்குட்டி நான்…
தங்க மீனுக்கே தேவப்படுதே…
தண்ணித் தொட்டிதான்…
பெண் : ஒன்னும் தொரியாத…
கெட்டபையன் நீதான்…
ஏய்… எல்லாம் தெரிஞ்ச…
நல்ல பொண்ணு நான்தான்…
ஆண் : ஏ… செல செல செல செல…
நீதானே செப்பு செல…
மல மல மல மல கூத்தாடும்…
கொல்லி மல…
பெண் : அல அல அல அல…
ஒயாது உந்தன் அல…
தல தல தல தல…
தாழாது உந்தன் தல…
பெண் : சொல்லித்தரவா சொல்லித்தரவா…
சொல்லித்தரவா…
ஒன்னு ஒன்னா ஒன்னு ஒன்னா…
சொல்லித் தரவா…
—BGM—
பெண் : நான் தொட்டதும் பட்டதும்…
சொட்டிடும் கொட்டிடும்…
சக்கரப் பந்தலில் தேன் மாறி…
—BGM—
ஆண் : நான் நச்சுன்னு பச்சுன்னு…
இச்சொன்னு வச்சதும்…
பிச்சுக்கும் பாரு நம் கச்சேரி… ஏ ஹேய்…
—BGM—
பெண் : ஏய்… என்கிட்ட உள்ளதெல்லாம்…
உன்கிட்ட நான் தந்துவிட்டேன்…
ஆண் : தந்ததே கொஞ்சமின்னு…
சுந்தரி நான் கண்டுக்கிட்டேன்…
பெண் : பொத்தியே வச்சாக்கூட…
பொத்துக்கும் வேளையிது…
ஆண் : கொடி கொடி கொடி கொடி…
நீ காட்டு பச்சக்கொடி…
வெடி வெடி வெடி வெடி…
நான் வப்பேன் ஒத்த வெடி…
பெண் : படி படி படி படி…
எல்லாந்தான் அத்துப்படி…
பிடி பிடி பிடி பிடி…
என்னைத்தான் விட்டுப்பிடி…
பெண் : சொல்லித்தரவா சொல்லித்தரவா…
சொல்லித்தரவா…
ஒன்னு ஒன்னா ஒன்னு ஒன்னா…
சொல்லித் தரவா வா வா…
—BGM—
ஆண் : ஏய்… அப்பவும் இப்பவும்…
எப்பவும் இப்படி…
என்னையே சுத்துற பின்னாலே…
ஏ ஹேய்… ஏ ஹேய்… ஏ ஹேய்…
பெண் : அட நித்தமும் பூத்திரி…
ஏத்துற ராத்திரி…
நித்திரை கெட்டது உன்னாலே…
—BGM—
ஆண் : நீ எப்பவும் ஒத்துழைச்சா…
எங்க என்ன கொண்டு போவ…
பெண் : மெத்தையில் முன்னும் பின்னும்…
குத்துகிற முள்ளை எடு…
ஆண் : குத்தினா குத்தட்டுமே…
காதல் வலி முத்தட்டுமே…
பெண் : எட எட எட எட…
என்னாகும் சின்ன எட…
தொட தொட தொட தொட
கண்ணீரைக் கொஞ்சம் தொட…
ஆண் : நட நட நட நட…
தள்ளாடும் வஞ்சி நட…
தட தட தட தட…
நான் தாங்க என்ன தட…
—BGM—
பெண் : சொல்லித்தரவா சொல்லித்தரவா…
சொல்லித்தரவா…
ஒன்னு ஒன்னா ஒன்னு ஒன்னா…
சொல்லித் தரவா…
Notes : Solli Tharava Song Lyrics in Tamil. This Song from Aalwar (2007). Song Lyrics penned by Vaali. சொல்லித்தரவா சொல்லித்தரவா பாடல் வரிகள்.