| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| விக்னேஷ் ராமகிருஷ்ணா | சக்திஸ்ரீ கோபாலன் | சித்து குமார் | தீராக் காதல் |
Sollaati Song Lyrics in Tamil
—BGM—
பெண் : நீ சொல்லாட்டி இல்லாம போகுமோ…
நீ இல்லாட்டி என் நாட்கள் ஓடுமோ…
பெண் : நீயும் நானும் கலந்தாடும்…
வார்த்தைகள் நெஞ்சில் பதிவாகும்…
நீங்காத ஞாபகம்…
பெண் : நீளும் தூரம் தொடர்ந்தாலும்…
குறையும் இடைவெளி வரம் ஆகும்…
காயங்கள் ஆறிடும்…
பெண் : மாறாதே பாராதே நீ…
மாறாதே பாராதே நீ…
மாறாதே பாராதே நீ…
மாறாதே பாராதே நீ…
பெண் : நீ சொல்லாட்டி இல்லாம போகுமோ…
நீ இல்லாட்டி என் நாட்கள் ஓடுமோ…
—BGM—
பெண் : காற்றில் நம் மூச்சம் பேசாதோ…
பூவும் நம் பேச்சை கேட்காதோ…
சாரல் நம் கண்ணம் கீறாதோ…
குளிரில் நம் கைகள் மூடாதோ…
பெண் : தீராத கதையில் இறுதி பக்கம் ஆவேன்…
கூறாத முடிவு எழுதிவிடு நம் வாழ்வில்…
போக போக வேண்டும் என்று கேட்கிறதே…
பெண் : மாறாதே பாராதே நீ…
மாறாதே பாராதே நீ…
மாறாதே பாராதே நீ…
மாறாதே பாராதே நீ…
பெண் : நீ சொல்லாட்டி இல்லாம போகுமோ…
நீ இல்லாட்டி என் நாட்கள் ஓடுமோ…
Notes : Sollaati Song Lyrics in Tamil. This Song from Theera Kaadhal (2023). Song Lyrics penned by Vignesh Ramakrishna. சொல்லாட்டி பாடல் வரிகள்.


