உசுரான்கூட்டில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்சத்யபிரகாஷ்சித்து குமார்தீராக் காதல்

Usuraankootil Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உசுரான்கூட்டில் அட நடக்குது எதோ…
கனவோ நனவோ…
இது புரியல ஏனோ…

ஆண் : இழுக்கும் மூச்சில்…
நீ இருந்திடதானோ…
தவியா தவிச்சேன்…
நான் மறுபடி ஏனோ…

ஆண் : அய்யோ போதும்…
இனி என்ன ஆகும்…
சிரிப்பால சாய்க்காத… ஓஓ…

ஆண் : போடி தூரம்…
நான் போறேன் வானம்…
மனசெல்லாம் மாய சாரல் வீசூறியே…

—BGM—

ஆண் : உன்னோடு நானும் வந்தால் ஆகாதா…
ஓ… முன்போல மீண்டும் மாற கூடாத…

ஆண் : என் கனவாங்கி உந்தன் கண்கள்…
காணாதா காணாதா…
நீ இல்லா தூரம் நீங்கி…
போகாதா போகாதா…

ஆண் : எனைவிட்டு எங்க நானும் போகின்றேனோ…
ஏன் நேற்று தேடி தேடி பார்க்கின்றேனோ…

ஆண் : உசுரான்கூட்டில் அட நடக்குது எதோ…
கனவோ நனவோ…
இது புரியல ஏனோ…

ஆண் : இழுக்கும் மூச்சில்…
நீ இருந்திடதானோ…
தவியா தவிச்சேன்…
நான் மறுபடி ஏனோ…

ஆண் : அய்யோ போதும்…
இனி என்ன ஆகும்…
சிரிப்பால சாய்க்காத… ஓஓ…

ஆண் : போடி தூரம்…
நான் போறேன் வானம்…
மனசெல்லாம் மாய சாரல் வீசூறியே…

ஆண் : லேசாக்குற லேசாக்குற…
உன் பார்வையால…
லூசாக்குற லூசாக்குற…
உன் வார்த்தையால…

ஆண் : லேசாக்குற லேசாக்குற…
உன் பார்வையால…
லூசாக்குற லூசாக்குற…
உன் வார்த்தையால…


Notes : Usuraankootil Song Lyrics in Tamil. This Song from Theera Kaadhal (2023). Song Lyrics penned by Mohan Rajan. உசுரான்கூட்டில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading