எப்படியோ மாட்டிக்கிட்டேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கிளிண்டன் செரிஜோ & கோமல் ரமேஷ்யுவன் ஷங்கர் ராஜாசிவா மனசுல சக்தி

Eppadio Maatikiten Song Lyrics in Tamil


BGM

ஆண் : எப்படியோ மாட்டிக்கிட்டேன்…
குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன்…
தப்பி செல்லவே நெனச்சேனே…
பாவி மனசுக்கு தெரியலையே…
விட்டுச்செல்லவே துடிச்சேனே…
வழி இருந்தும் முடியலையே…

பெண் : எதுக்காக டென்ஷன் ஆகுற…
எதுக்காக டிஸ்டர்ப் ஆகுற…
என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட…

ஆண் : எப்படியோ மாட்டிக்கிட்டேன்…
லே லே லேயோ…
குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன்…
லே லே லேயோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : எங்கிட்ட பொய்பேசுனியே…
அது டூ மச்சு…
என்னை ட்ரைவரா யூஸ் பண்ணியே…
அது த்ரீ மச்சு…

ஆண் : எங்க வீட்டுல போட்டுக்கொடுத்த…
அது ஃபோர் மச்சு…
சைக்கிள் கேப்புள சீன் போட்டியே…
அது ஃபைவ் மச்சு…

பெண் : எதுக்காக டென்ஷன் ஆகுற…
எதுக்காக டாக்கா கொலைக்கிற…
என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட…

ஆண் : எப்படியோ மாட்டிக்கிட்டேன்… ஏ ஏ யெஹ்…
குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன்…
சிகுறு பாப் பாப் பா…

BGM

ஆண் : கோவையில ஏன் பொறந்த…
அது ரொம்ப ஓவர்…
குசும்போடத்தான் ஏன் வளர்ந்த…
ரொம்ப ரொம்ப ஓவர்…

ஆண் : கண்ட மேனிக்கு அலையிறியே…
ஓவரோ ஓவர்…
சண்டைக் கோழியா திரியிரியே…
ஓவர் ஓவர் ஓவர்…

பெண் : எதுக்காக வைலென்ட் ஆகுற…
எதுக்காக சைலென்ட் ஆகுற…
என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட…

ஆண் : எப்படியோ மாட்டிக்கிட்டேன்…
ஓ ஓஹோ ஹோ…
குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன்…
ஓ ஓஹோ ஹோ…

ஆண் : தப்பி செல்லவே நெனச்சேனே…
பாவி மனசுக்கு தெரியலையே…
விட்டுச்செல்லவே துடிச்சேனே…
வழி இருந்தும் முடியலையே…

பெண் : எதுக்காக டென்ஷன் ஆகுற…
ஆண் : ஓ ஓஹோ ஹோ…
பெண் : எதுக்காக டிஸ்டர்ப் ஆகுற…
ஆண் : ஏ ஏ யெஅஹ்…
பெண் : என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட…

ஆண் : லே லே லேஹியோ…
லேஹியோ…
லே லே லே லேஹியோ ஓ…


Notes : Eppadio Maatikiten Song Lyrics in Tamil. This Song from Siva Manasula Sakthi (2009). Song Lyrics penned by Na. Muthukumar. எப்படியோ மாட்டிக்கிட்டேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading