| பாடலாசிரியர்(கள்) | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| ஜி.ரோகேஷ் & பத்ரி வெங்கடேஷ் | யுவன் ஷங்கர் ராஜா | யுவன் ஷங்கர் ராஜா | செம போத ஆகாதே |
Semma Botha Aagathey Song Lyrics in Tamil
ஆண் : ஒரு லேடி பாடி என்ன தேடி…
வந்ததாலே அலஞ்சிட்டேன்…
என் வெட்கம் ஈனம் மானம்…
சூடு சொரணை எல்லாம் மறந்துட்டேன்…
ஆண் : செம்ம போத ஆகாத செம்ம போத…
ஆகாத செம்ம போத ஆயிட்டா சிக்கனுடா…
செம்ம போத ஆகாத செம்ம போத…
ஆகாத செம்ம போத ஆயிட்டா நாஸ்தியடா…
ஆண் : ஒரு லேடி பாடி என்ன தேடி…
வந்ததால நொறுங்கிட்டேன்…
இனி யாரும் என்ன சீண்டி பார்த்தா…
மவனே உன்ன பொளந்துட்டேன்…
ஆண் : செம்ம போத ஆகாத செம்ம போத…
ஆகாத செம்ம போத ஆயிட்டா சிக்கனுடா…
செம்ம போத ஆகாத செம்ம போத…
ஆகாத செம்ம போத ஆயிட்டா நாஸ்தியடா…
—BGM—
ஆண் : கவக்கற ஆளு நீ கைய வுடுர…
உன்ன எதுத்தவன் எல்லாரையும் ஓடவுடுர…
ஆண் : தொரத்துற கும்பலு ரொம்ப பெருசு…
அத சிங்கில் அதான் சமாளிக்கும் தவளுது…
ஆண் : அடிக்கிற அடியில் எதிரி கை பிடியில்…
சிதறி பதறி கதறி அழுவதே…
ஆண் : நான் எஸ் ஆகும் வித்தக்காரன்…
மூஞ்சி கிழிச்சி உன்ன காலி பண்ண போறேண்டா…
—BGM—
ஆண் : ஒரு லேடி பாடி என்ன தேடி…
வந்ததால நொறுங்கிட்டேன்…
என்ன தேடி வந்து கொடைச்சல் தந்தா…
காட்டுவேனே கெத்துதான்…
ஆண் : செம்ம போத ஆகாத செம்ம போத…
ஆகாத செம்ம போத ஆயிட்டா பேஜாருடா…
செம்ம போத ஆகாத செம்ம போத…
ஆகாத செம்ம போத ஆயிட்டா பேஜாருடா…
—BGM—
Notes : Semma Botha Aagathey Song Lyrics in Tamil. This Song from Semma Botha Aagathey (2018). Song Lyrics penned by G. Rokesh & Badri Venkatesh. செம போத ஆகாதே பாடல் வரிகள்.
