புல் பேசும் பூ பேசும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்விஜய் யேசுதாஸ் & தன்வி ஷாயுவன் ஷங்கர் ராஜாபுதுப்பேட்டை

Pulpesum Poo Pesum Song Lyrics in Tamil


—BGM—

பெண் : புல் பேசும் பூ பேசும்…
புரியாமல் தீ பேசும்…
தெரியாமல் வாய் பேசும்…
தொட்டு தொட்டு விட்டு விட்டு கட்டிக்கொள்ளும் போதை…

பெண் : பெண் பார்வை வலை வீசும்…
புயல் வீசும் மழை வீசும்…
கடை விரித்து கண் வீசும்…
நெற்றிப்பொட்டின் மத்தியிலே சுட்டெரிக்கும் பார்வை…

—BGM—

பெண் : மோகத்தில் கொஞ்சம்…
தாகத்தில் கொஞ்சம்…
இதுதானே வாழ்க்கை மொத்தம்…
இது என்ன வேசம்…

—BGM—

ஆண் : ஒரு பக்கம் எரியுதடி…
மறுபக்கம் குளிருதடி…
முன்ஜென்மம் தெரியுதடி…
சக்கரத்தில் என்னை வைத்து சுற்றிவிடும் காலம்…

—BGM—

ஆண் : வா வா என்றது பிம்பம்…
நில் நில் சொன்னது நெஞ்சம்…
நீ நான் என்பது மாயை…
போ போ ஓட்டிடு பேயை…

பெண் : போதையில் நீ விழுந்தால்…
அங்கே கூச்சங்கள் கிடையாது…
ஆண் : ஆஹான்…

பெண் : பள்ளத்தில் மேல் பாயும்…
நதிகள் மலைமேல் ஏறாது…

ஆண் : படைத்தவன் சொன்னாலும்…
புலிகள் மரத்தில் வாழாது…
காலம் வந்துவிட்டால்…
இலைகள் கிளையில் தங்காது…

ஆண் & பெண் : விருப்பத்தில் கொஞ்சம்…
வருத்தத்தில் கொஞ்சம்…
இதுதானே வாழ்க்கை மொத்தம்…
இது என்ன வேசம்…

—BGM—

ஆண் : உன்னைக் கூட்டிக்கிட்டுக் கடைக்குப் போறேன்…
உனக்கு வேண்டியதை வாங்கித் தாறேன்…
என் வீட்டுக்குத்தான் கூட வாடி…
எங்கு போனாலும் கூட வா நீ…

ஆண் : நேற்று உன்னைப் பார்க்கலையே…
அட இன்னிக்கு இன்னும் தூங்கலையே…

ஆண் : காலையில என்ன ஆகும்…
அட கல்யாணம் யாருக்காகும்…
காலையில என்ன ஆகும்…
அட கல்யாணம் யாருக்காகும்…

ஆண் : போதையில் புத்தி மாறுமா…
வட்ட நிலாவும் சதுரம் ஆகுமா…
போதையில் புத்தி மாறுமா…
வட்ட நிலாவும் சதுரம் ஆகுமா…
கெட்ட பின் மானம் ஏனம்மா…
அட கட்டிலில் நியாய தர்மமா…

—BGM—


Notes : Pulpesum Poo Pesum Song Lyrics in Tamil. This Song from Pudhupettai (2006). Song Lyrics penned by Na. Muthukumar. புல் பேசும் பூ பேசும் பாடல் வரிகள்.


Scroll to Top