பொத்தி வச்ச மல்லிக மொட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாமண்வாசனை 

Poththi Vachcha Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பொத்தி வச்ச மல்லிக மொட்டு…
பூத்திருச்சு வெக்கத்த விட்டு…
பேசி பேசி ராசியானதே…

ஆண் : மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே…
ரொம்ப நாளானதே…

பெண் : பொத்தி வச்ச மல்லிக மொட்டு…
பூத்திருச்சு வெக்கத்த விட்டு…
பொத்தி வச்ச மல்லிக மொட்டு…
பூத்திருச்சு வெக்கத்த விட்டு…
பேசி பேசி ராசியானதே…

பெண் : மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே…
ஆண் : ஹா ஹான்…
பெண் : ரொம்ப நாளானதே…
ஆண் : ஹ்ம்ம்… ஹ்ம்ம்…

—BGM—

ஆண் : மாலையிட காத்து அல்லி இருக்கு…
தாலிசெய்ய நேத்து சொல்லி இருக்கு…

பெண் : இது சாயங்காலமா மடிசாயும் காலமா…
ஆண் : முல்ல பூசூடு மெல்ல பாய்போடு…

பெண் : அட வாட காத்து சூடுயேத்துது…

ஆண் : பொத்தி வச்ச மல்லிக மொட்டு…
பூத்திருச்சு வெக்கத்த விட்டு…

பெண் : பேசி பேசி ராசியானதே…
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே…
ரொம்ப நாளானதே…

—BGM—

பெண் : ஆத்துக்குள்ள நேத்து உன்ன நெனச்சேன்…
வெக்க நேரம் போக மஞ்ச குளிச்சேன்…

ஆண் : கொஞ்சம் மறஞ்சு பாா்க்கவா…
இல்ல முதுகு தேய்க்கவா…

பெண் : அது கூடாது… இது தாங்காது…
ஆண் : சின்ன காம்புதான பூவதாங்குது…

பெண் : பொத்தி வச்ச மல்லிக மொட்டு…
பூத்திருச்சு வெக்கத்த விட்டு…

ஆண் : பேசி பேசி ராசியானதே…
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே…
ரொம்ப நாளானதே…

பெண் : ஆளானதே ரொம்ப நாளானதே…


Notes : Poththi Vachcha Song Lyrics in Tamil. This Song from Mann Vasanai (1983). Song Lyrics penned by Panchu Arunachalam. பொத்தி வச்ச மல்லிக மொட்டு பாடல் வரிகள்.


Scroll to Top