பூவுக்கென்ன பூட்டு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துநோயல் ஜேம்ஸ் & அனுபமாஏ. ஆர். ரகுமான்பம்பாய்

Poovukkenna Poottu Song Lyrics in Tamil


பெண் : பூவுக்கென்ன பூட்டு…
காற்றுக்கென்ன ரூட்டு…
குல்லா குல்லா ஹல்லா குல்லா…

பெண் : வானும் மண்ணும் யாருக்கு…
நீயும் நானும் யாருக்கு…
குல்லா குல்லா ஹல்லா குல்லா…

BGM

பெண் : நீ சிரிச்சா தீவானா…
கை கொடுத்தா மஸ்தானா…
குழு : குல்லா குல்லா ஹல்லா குல்லா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நீயும் நானும் ஒன்னானா…
ரூப்பு தேரா மஸ்தானா…
குழு : குல்லா குல்லா ஹல்லா குல்லா…

பெண் : நீ சிரிச்சா தீவானா…
கை கொடுத்தா மஸ்தானா…
குழு : குல்லா குல்லா ஹல்லா குல்லா…

பெண் : நீயும் நானும் ஒன்னானா…
ரூப்பு தேரா மஸ்தானா…
குழு : குல்லா குல்லா ஹல்லா குல்லா…

பெண் : சோலைகிளி என்ன ஒரு கவலை…
எப்போதும் பறவைகள் அழுவதில்லை…
சூரியனில் என்றும் இரவு இல்லை…
எப்போதும் சொர்க்கத்துக்குத் தடையில்லை…

குழு : குல்லா குல்லா ஹல்லா குல்லா…
குல்லா குல்லா ஹல்லா குல்லா…

பெண் : காணத்தானே கண்கள்…
கண்ணீர் சிந்த இல்லை…
மேகங்கள் மண் விழுந்து…
காயங்கள் ஆனதில்லை…

ஆண் : காணத் தானே கண்கள்…
கண்ணீர் சிந்த இல்லை…

பெண் : மேகங்கள் மண் விழுந்து…
காயங்கள் ஆனதில்லை வாழத்தானே…

BGM

பெண் & ஆண் : வாழத்தானே வாழ்க்கை வீழ்வதற்கு இல்லை…
பொல்லாத ஜாதி மதம் இறைவனும் சொல்லவில்லை…

BGM

பெண் : பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன…
ஆசைக்கு ரெக்கை கட்டி கட்டவிழ்த்து ஆட விடு…
ஆசைக்கு ரெக்கை கட்டி கட்டவிழ்த்து ஆட விடு…

ஆண் : வெல்லத்தானே வீரம்…
கொல்வதற்கு இல்லை…
கையோடு கைசேர்த்து வானத்தையே தொட்டுவிடு…

BGM

குழு : குல்லா குல்லா ஹல்லா குல்லா…
குல்லா குல்லா ஹல்லா குல்லா…
குல்லா குல்லா ஹல்லா குல்லா…
குல்லா குல்லா ஹல்லா குல்லா…

குழு : காணத்தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை…
வாழத்தானே வாழ்க்கை வீழ்வதற்கு இல்லை…
பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன…
வெல்லத்தானே வீரம் கொல்வதற்கு இல்லை…

குழு : நீ சிரிச்சா தீவானா…
கைகொடுத்தா மஸ்தானா…

BGM

குழு : நீயும் நானும் ஒன்னானா…
ரூப்பு தேரா மஸ்தானா…

BGM

குழு : நீ சிரிச்சா தீவானா…
கைகொடுத்தா மஸ்தானா…
நீயும் நானும் ஒன்னானா…
ரூப்பு தேரா மஸ்தானா…

BGM


Notes : Poovukkenna Poottu Song Lyrics in Tamil. This Song from Bombay (1995). Song Lyrics penned by Vairamuthu. பூவுக்கென்ன பூட்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading