பூ பூ பூ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாபுது நெல்லு புது நாத்து

Poo Poo Poo Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பூ பூ பூ பூ பூத்த சோலை…
பூ பூ பூ பூ மாதுளை…
பூ பூ பூ பூ பூத்த சோலை…
பூ பூ பூ பூ மாதுளை…

பெண் : பூ பூ பூ புல்லாங்குழல்…
பூ பூ பூ பூவின் மடல்…

ஆண் : பூ பூ பூ பூவை மனம்…
பூ பூ பூ பூங்காவனம்…

பெண் : பூ பூ பூ பூஜை தினம்…
ஆண் : பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்…

பெண் : பூ பூ பூ பூ பூத்த சோலை…
பூ பூ பூ பூ மாதுளை…
பூ பூ பூ பூ பூத்த சோலை…
பூ பூ பூ பூ மாதுளை…

—BGM—

பெண் : காற்றினில் கான மழை…
கலகலத்து வீசுது காதல் அலை…
பாட்டினில் பாச வலை…
பல விதத்தில் பாடுது பாவை நிலை…

ஆண் : மூச்சினில் ஓடிய நாதம் என
முழுவதும் கீதம் என…

பெண் : முடி முதல் அடி வரை மோகம் என…
தொடங்கிட தாகம் என…

ஆண் : பார்த்தொரு பார்வையில் பாடல் எழ…
பாவையின் மேனியில் கூடல் விழ…

பெண் : பாராத விழி ஏங்கிட ஏங்கிட
பாடலை பாடி வர பல சுகம் பெற…

பெண் : பூ பூ பூ பூ பூத்த சோலை…
பூ பூ பூ பூ மாதுளை…
பூ பூ பூ பூ பூத்த சோலை…
பூ பூ பூ பூ மாதுளை…

ஆண் : பூ பூ பூ புல்லாங்குழல்…
பூ பூ பூ பூவின் மடல்…

பெண் : பூ பூ பூ பூவை மனம்…
பூ பூ பூ பூங்காவனம்…

ஆண் : பூ பூ பூ பூஜை தினம்…
பெண் : பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்…

ஆண் : பூ பூ பூ பூ பூத்த சோலை…
பூ பூ பூ பூ மாதுளை…
பூ பூ பூ பூ பூத்த சோலை…
பூ பூ பூ பூ மாதுளை…

—BGM—

ஆண் : நேற்றொரு கோலமடி…
நேசம் இது போட்டது பாலமடி…
ஏற்றுது பாரமடி…
இரு விழிகள் எழுதிய கோலமடி…

பெண் : இரவுகள் முழுவதும் தலைவன் மடி…
இனிமைகள் இணைந்த படி…

ஆண் : உறவுகள் உணர்வுகள் உயர்ந்தபடி…
உடலது நனைந்தபடி…

பெண் : வார்த்தையில் கூறிய வாசனையே…
வந்தணை உன் துணை எந்தனையே…

ஆண் : வாடாத ஒரு வாலிபம் வாலிபம்…
வாசலில் வந்ததபடி வரம் கொடுத்தது…

ஆண் : பூ பூ பூ பூ பூத்த சோலை…
பூ பூ பூ பூ மாதுளை…
பூ பூ பூ பூ பூத்த சோலை…
பூ பூ பூ பூ மாதுளை…

பெண் : பூ பூ பூ புல்லாங்குழல்…
பூ பூ பூ பூவின் மடல்…

ஆண் : பூ பூ பூ பூவை மனம்…
பூ பூ பூ பூங்காவனம்…

பெண் : பூ பூ பூ பூஜை தினம்…
ஆண் : பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்…

பெண் : பூ பூ பூ பூ பூத்த சோலை…
பூ பூ பூ பூ மாதுளை…
பூ பூ பூ பூ பூத்த சோலை…
பூ பூ பூ பூ மாதுளை…


Notes : Poo Poo Poo Song Lyrics in Tamil. This Song from Pudhu Nellu Pudhu Naathu (1991). Song Lyrics penned by Gangai Amaran. பூ பூ பூ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading